மகபூபாபாத்
Appearance
மகபூபாபாத் | |||||||
— city — | |||||||
அமைவிடம்: மகபூபாபாத், தெலுங்கானா
| |||||||
ஆள்கூறு | 17°37′N 80°01′E / 17.61°N 80.01°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தெலுங்கானா | ||||||
மாவட்டம் | மகபூபாபாத் மாவட்டம் | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||||
மக்களவைத் தொகுதி | மகபூபாபாத் | ||||||
மக்கள் தொகை | 42,851 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மகபூபாபாத் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மகபூபாபாத் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1][2] இந்நகரம் ஐதராபாத்திற்கு 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[3]
மக்கள் தொகை
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி மகபூபாபாத்தின் மக்கள் தொகை 42,851 பேர் உள்ளனர் . ஆண்களின் எண்ணிக்கை 20,716 பேரும் (48.3%), பெண் 22,135 பேரும் (51.6%) உள்ளனர் . பெண்-ஆண் விகிதம் 1068: 1000 மாகவுள்ளது , இது தேசிய சராசரியான 943: 1000 ஐ விட அதிகமாக உள்ளது. கல்வியறிவு விகிதம் 79.17%, இது தேசிய சராசரி 74% ஐ விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு 86.59% ஆகும், இது தேசிய சராசரியான 82.10% ஐ விடவும், பெண் கல்வியறிவு விகிதம் 72.32% ஆகவும், தேசிய சராசரியான 65.50% ஐ விடவும் அதிகமாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mahabubabad district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
- ↑ "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ India, The Hans (13 June 2017). "Telangana clueless on Bayyaram steel plant". www.thehansindia.com.
- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.