போர்டோவாலி நகரச் சட்டமன்றத் தொகுதி
Appearance
போர்டோவாலி நகரம் Town Bordowali | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 08 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிப்புரா |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா |
மொத்த வாக்காளர்கள் | 47,162[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
போர்டோவாலி நகரச் சட்டமன்றத் தொகுதி (Town Bordowali Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ளது. திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | பிரஜகோபால் ராய் | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | |
1983 | அசோக் குமார் பட்டாச்சார்யா | இந்திய தேசிய காங்கிரசு | |
1988 | சுதிர் ரஞ்சன் மஜும்தார் | ||
1993 | பிரஜகோபால் ராய் | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | |
1998 | அசோக் குமார் பட்டாச்சார்யா | இந்திய தேசிய காங்கிரசு | |
2003 | |||
2008 | சுதிர் ரஞ்சன் மஜும்தார் | ||
2009 | ஆஷிஷ் குமார் சாகா | ||
2013 | |||
2018[4] | பாரதிய ஜனதா கட்சி | ||
2022^ | மாணிக் சாகா | ||
2023[1] |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மாணிக் சாகா | 19,586 | 49.77 | -1.86 | |
காங்கிரசு | ஆசிசு குமார் சாகா | 18,329 | 46.58 | +13.29 | |
திரிணாமுல் காங்கிரசு | Ananta Bannerjee | 639 | 1.62 | -1.34 | |
இ. கு. க. (அ) | அமப் ராய் | 125 | 0.33 | new | |
நோட்டா | நோட்டா | 351 | 0.89 | -0.19 | |
வாக்கு வித்தியாசம் | 1,257 | 3.19 | -15.15 | ||
பதிவான வாக்குகள் | 39,350 | 79.9 | -5.91 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 47,125 | 83.5 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +76.71 |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.