உள்ளடக்கத்துக்குச் செல்

கோவாய் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 24°04′N 91°37′E / 24.07°N 91.61°E / 24.07; 91.61
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவாய்
Khowai
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 25
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோவாய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்42,949[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கோவாய் சட்டமன்றத் தொகுதி (Khowai Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1967 எஸ்.சி.தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1972 ஜாது பிரசன்னா பட்டாசார்ஜி
1977 சுராஜ்யம் காமினி தாக்கூர் சிங்க இந்திய பொதுவுடமைக் கட்சி
1983 சமீர் தேப் சர்க்கார்
1988 அருண் குமார் கர் இந்திய தேசிய காங்கிரசு
1993 சமீர் தேப் சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி
1998
2003
2008
2013 பிஸ்வஜித் தத்தா
2018 நிர்மல் பிஸ்வாசு
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்மல் பிசுவாசு 19696 49.73
பா.ஜ.க சுப்ராத்தா மஜீம்தர் 18,656 47.1
நோட்டா நோட்டா 587 1.48
பிறர் பிறர் 1256

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram. "Delimitation Commission of India – Notification". {{cite web}}: Missing or empty |url= (help)
  3. "District/AC Map – Chief Electoral Officer, Tripura". {{cite web}}: Missing or empty |url= (help)