சாரிலம் சட்டமன்றத் தொகுதி
Appearance
சாரிலாம் Charilam | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | சிபாகிஜாலா |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா |
மொத்த வாக்காளர்கள் | 39,998[1] |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சுபோத் தேபர்மா | |
கட்சி | திப்ரா மோதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சாரிலம் சட்டமன்றத் தொகுதி (Charilam Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | ஏ. தேப்பர்மா | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1972 | நிரஞ்சன் தேப் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1977 | ஹரிநாத் டெபர்மா | திரிபுரா உபஜாதி ஜுபா சமிதி | |
1983 | பரிமல் சந்திர சாஹா | இந்திய தேசிய காங்கிரசு | |
1988 | மதிலால் சாஹா | ||
1993 | அசோக் டெபர்மா | ||
1998 | நாராயண் ரூபினி | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
2003 | |||
2008 | |||
2013 | இராமேந்திர நாராயண் தேப்பர்மா[4] | ||
2018 | ஜிசு தேப் பர்மன்[5] | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | சுபோத் தேப்பர்மா[6] | திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திப்ரா மோதா | சுபோத் தேப்பர்மா | 13,657 | 37.34 | ||
பா.ஜ.க | ஜிசுனு தேவ் வர்மா | 12,799 | 34.99 | ||
காங்கிரசு | அசோக் தேப்பர்மா | 9,627 | 26.32 | ||
நோட்டா | நோட்டா | 496 | 1.36 | ||
வாக்கு வித்தியாசம் | 858 | ||||
பதிவான வாக்குகள் | 36,579 | 91.45 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 39,998 | ||||
திப்ரா மோதா gain from பா.ஜ.க | மாற்றம் |
2018 தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஜிசு தேப் பர்மன் | 26,580 | 89.33 | +89.33 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | பலாசு தேப்பர்மா | 1,030 | 3.46 | -47.47 | |
காங்கிரசு | அர்ஜூன் தேப்பர்மா | 775 | 2.60 | -44.19 | |
தி. பூ. தே. க. | உமா சங்கர் தேப்பர்மா | 685 | 2.30 | +0.04 | |
சுயேச்சை | ஜோதி இலால் தேப்பர்மா | 198 | 0.66 | N/A | |
நோட்டா | நோட்டா | 485 | 1.63 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 25,550 | 85.87 | |||
பதிவான வாக்குகள் | 29,753 | 80.79 | |||
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மாற்றம் | +68.40 |
2013
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | இராமச்சந்திர நாராயண் தேப்பர்மா | 16,479 | 50.93 | ||
காங்கிரசு | கிமானி தேப்பர்மா | 15,138 | 46.79 | ||
தி. பூ. தே. க. | இராம் மோகன் தேப்பர்மா | 733 | 2.26 | ||
வாக்கு வித்தியாசம் | 1,341 | 4.14 | |||
பதிவான வாக்குகள் | 32,350 | ||||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ 5.0 5.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "Tripura Election 2023 Results: Full list of Tipra Motha winning candidates with constituencies". WION NEWS. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.
- ↑ Chief Electoral Officer, Tripura. "Final Result Sheet i/ Form 20" (PDF).