உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ராஜெயா கோபுரம்

ஆள்கூறுகள்: 2°56′27.24″N 101°41′51″E / 2.9409000°N 101.69750°E / 2.9409000; 101.69750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்ராஜெயா கோபுரம்
Putrajaya Landmark
Mercu Tanda Putrajaya
ஆள்கூறுகள்2°56′27.24″N 101°41′51″E / 2.9409000°N 101.69750°E / 2.9409000; 101.69750
இடம் புத்ராஜெயா  மலேசியா
திறக்கப்பட்ட நாள்1995
அமைவுபெர்தானா புத்ரா

புத்ராஜெயா கோபுரம் (ஆங்கிலம்: Putrajaya Landmark; மலாய் மொழி: Mercu Tanda Putrajaya; சீனம்: 布城地标) என்பது மலேசியா, புத்ராஜெயாவின் நினைவுக் கோபுரம் ஆகும். இந்தக் கோபுரம் மலேசிய மத்திய அரசு நிர்வாக வளாகத்தில் உள்ளது.[1]

இந்தக் கோபுரம் 1995-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பெர்தானா புத்ரா பூங்காவில் அமைந்துள்ள இந்தக் கோபுரம் புத்ராஜெயாவின் 1-ஆவது வளாகத்தின் மிக உயரமான இடமாகும். மரங்கள் மற்றும் நீர் நீரூற்றுகள் கொண்ட நிலப்பரப்பில் உள்ளது.[2]

பொது

[தொகு]

புத்ராஜெயா கோபுரம், புத்ராஜெயாவின் தொடக்கத்தை அறிமுகம் செய்கிறது. அத்துடன், எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளும் நோக்கத்தில், அதன் காலக் குடுவையின் (Time Capsule) அமைப்பு; அடையாளப்படுத்தும் பாணியில் அமைக்கப்பட்டு உள்ளது.[3]

உயர்த் தொழில்நுட்பக் கருப்பொருள்; மற்றும் சமகாலப் பாரம்பரிய கருப்பொருள்களின் பயன்பாடு; ஆகியவற்றின் கலவையை அதன் வடிவமைப்பு பிரதிபலிக்கிறது.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tourism Malaysia - Mercu Tanda or Putrajaya Landmark with its time capsule structure was built to commemorate the ground breaking of the Putrajaya Project in 1995". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  2. "The park's main attraction is the Putrajaya Landmark or "Mercu Tanda Putrajaya", the first monument to be built in Putrajaya to commemorate the establishment of Putrajaya in 1995". www.ppj.gov.my. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  3. "The Putrajaya Landmark is the first landmark in Putrajaya. It is located in Putra Perdana Park (which happens to be the highest point in Precinct 1 of Putrajaya, Malaysia). The Putrajaya Landmark symbolises the beginnings of Putrajaya with its time capsule structure". PUTRAJAYA'S SCENES (in ஆங்கிலம்). 5 November 2009. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ராஜெயா_கோபுரம்&oldid=4097665" இலிருந்து மீள்விக்கப்பட்டது