பாண்டியராஜன்
Appearance
பாண்டியராஜன் | |
---|---|
பிறப்பு | பாண்டியராஜன் ரத்னம் 2 அக்டோபர் 1959 சைதாப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், இயக்குனர், திரைக்கதை |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்போது |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | வாசுகி |
பிள்ளைகள் | பல்லவராஜன் பிரித்விராஜன் பிரேம்ராஜன்[2] |
ர. பாண்டியராஜன் (Pandiarajan, பிறப்பு : 2 அக்டோபர் 1959) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.[3]
இளமைக்காலம்
[தொகு]பாண்டியராஜ் 1959 அக்டோபர் 2 இல் இரத்னம் சுலோச்சனா ஆகியோருக்கு சென்னை, சைதாப்பேட்டையில் பிறந்தார். இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.[4]
படங்கள்
[தொகு]இயக்குநர்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1985 | கன்னிராசி | தமிழ் | அறிமுகத் திரைப்படம் - இயக்குநர் |
1985 | ஆண்பாவம் | தமிழ் | அறிமுகத் திரைப்படம் - நடிகர் |
1987 | மனைவி ரெடி | தமிழ் | |
1988 | நெத்திஅடி | தமிழ் | |
1994 | சுப்பிரமணிய சாமி | தமிழ் | |
1997 | கோபாலா கோபாலா | தமிழ் | |
2000 | டபுள்ஸ் | தமிழ் | |
2000 | கபடி கபடி | தமிழ் | |
2006 | கை வந்த கலை | தமிழ் | திரைப்படம் |
இசை இயக்குநர்
[தொகு]- நெத்திஅடி (1988)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcome to Director R.Pandiarajan Website". Lakshmansruthi.com. Archived from the original on 2012-03-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ "Actor Pandiyarajan". Nilacharal.com. 1959-10-02. Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ "Vaiyapuri - The reel music இயக்குநர்". இந்தியாGlitz. 2008-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://tamil.cinemaprofile.com/actor/pandiarajan-tamil-actor-biography-exclusive-online.html#sthash.unG4R950.dpbs
- "Actor Pandiyarajan's Cinema Entry" பரணிடப்பட்டது 2017-07-03 at the வந்தவழி இயந்திரம் - Vikatan.com by Vignesh C Selvaraj