உள்ளடக்கத்துக்குச் செல்

கபடி கபடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபடி கபடி
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புபூர்ணிமா பாக்யராஜ்
கதைபாக்யராஜ்
இசைசிற்பி
நடிப்புபாண்டியராஜன்
சங்கீதா கிரிஷ்
மணிவண்ணன்
கரண்
வெளியீடு2001
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 1,000,000
மொத்த வருவாய் 4,500,000

கபடி கபடி (Kabadi Kabadi) 2001ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், மணிவண்ணன், சங்கீதா கிரிஷ், கரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழில் சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம், பின்னர் முசோ சாதி கரோக் என்ற பெயரில் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அக்சய் குமார் ஆகியோரது நடிப்பில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பாண்டியராஜனால் இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. படத்தை கே. பாக்யராஜ் எழுதுவார் என்றும் பூர்ணிமா பாக்யராஜ் தயாரிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.[1] தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சனையால் படம் தாமதமானது[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A-Z Continued..." Indolink. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2017.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "May Matha Ithazhl". India4u. Archived from the original on 26 February 2000. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபடி_கபடி_(திரைப்படம்)&oldid=4007872" இலிருந்து மீள்விக்கப்பட்டது