நிர்மல்
Appearance
நிர்மல் | |||||||
— city — | |||||||
அமைவிடம்: நிர்மல், தெலுங்கானா
| |||||||
ஆள்கூறு | 19°06′N 78°21′E / 19.1°N 78.35°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தெலுங்கானா | ||||||
மாவட்டம் | நிர்மல் மாவட்டம் | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||||
மக்களவைத் தொகுதி | நிர்மல் | ||||||
மக்கள் தொகை | 88,433 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
நிர்மல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜெயசங்கர் நிர்மல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.பூபாலபள்ளி வருவாய் பிரிவில் பூபாலபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 224 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]
மக்கள் தொகை
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், நிர்மல் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 88,433 ஆகும். 44,053 ஆண்கள் (49.82%) மற்றும் 44,380 பெண்கள் (50.18%) உள்ளனர். 10,303 குழந்தைகள் 6 வயதுக்குட்பட்டவர்கள். அதில் 5,315 ஆண்களும் 4,988 பெண்களும். ஆகஸ்ட் 2014 இல் தெலுங்கானா அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நிர்மல் நகரத்தின் மக்கள் தொகை 116,800 ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ "District Census Handbook – Adilabad" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 13, 44. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=605818