உள்ளடக்கத்துக்குச் செல்

நட்சத்திரக் கோயில்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நட்சத்திரங்களான இருபத்து ஏழு பெண்களும் வணங்கிய தலங்கள் நட்சத்திரக் கோயில்களாகும். [1] இக்கோயில்களின் பட்டியல்:

வரிசை எண் நட்சத்திரங்களின் பெயர் கோயில் பெயர்
1 அச்சுவினி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
2 பரணி நல்லாடை அக்னீசுவரர் கோயில்
3 கார்த்திகை கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்
4 ரோகிணி காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்
5 மிருகசீரிடம் எண்கண் ஆதிநாராயண பெருமாள் கோயில்
6 திருவாதிரை அதிராம்பட்டினம் அபயவரதேசுவரர் கோயில்
7 புனர்பூசம் வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
8 பூசம் விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்
9 ஆயிலியம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
10 மகம் விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் கோயில்
11 பூரம் திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்
12 உத்தரம் இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
13 அத்தம் கோமல் கிருபாகூபேச்வரர் கோயில்
14 சித்திரை குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில்
15 சுவாதி சித்துக்காடு தாத்திரீசுவரர் கோயில்
16 விசாகம் பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில்
17 அனுஷம் திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்
18 கேட்டை பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்
19 மூலம் மப்பேடு சிங்கீசுவரர் கோயில்
20 பூராடம் கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
21 உத்திராடம் கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
22 திருவோணம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
23 அவிட்டம் கீழக்கொருக்கை பிரம்மஞான புரீசுவரர் கோயில்
24 சதயம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
25 பூரட்டாதி ரங்கநாதபுரம் திருவானேஷ்வரர் கோயில்
26 உத்திரட்டாதி தீயத்தூர் சகஸ்ரலட்சுமீசுவரர் கோயில்
27 ரேவதி காருகுடி கைலாசநாதர் கோயில்

மேற்கோள்கள்

[தொகு]