தூனிசியா
Appearance
தூனிசியக் குடியரசு الجمهورية التونسية அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா | |
---|---|
குறிக்கோள்: حرية، نظام، عدالة "சுதந்திரம், ஒழுங்கு, நீதி" | |
நாட்டுப்பண்: ஹிமத் அல்-ஹிமா | |
தலைநகரம் | தூனிஸ் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | அரபு |
மக்கள் | தூனிசியர் |
அரசாங்கம் | குடியரசு |
ஃபுவாத் முபாதா | |
• பிரதமர் | முகமது கனூச்சி |
விடுதலை | |
• பிரான்ஸ் இடம் இருந்து | மார்ச் 20 1956 |
பரப்பு | |
• மொத்தம் | 163,610 km2 (63,170 sq mi) (92வது) |
• நீர் (%) | 5.0 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பிடு | 10,102,000 (78வது) |
• 1994 கணக்கெடுப்பு | 8,785,711 |
• அடர்த்தி | 62/km2 (160.6/sq mi) (133வது (2005)) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $ 97.74 பில்லியன் (60வது) |
• தலைவிகிதம் | $9,630 (73வது) |
ஜினி (2000) | 39.8 மத்திமம் |
மமேசு (2007) | 0.766 Error: Invalid HDI value · 91வது |
நாணயம் | தூனிசிய தினார் (TND) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (CEST) |
அழைப்புக்குறி | 216 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | TN |
இணையக் குறி | .tn |
துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس, தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسية அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tunisian Constitution, Article 1" (PDF). 26 January 2014. Archived from the original (PDF) on 9 February 2014. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014. Translation by the University of Bern: "Tunisia is a free State, independent and sovereign; its religion is the Islam, its language is Arabic, and its form is the Republic."
- ↑ "Tunisia". 13 March 2024.
- ↑ "Tunisia, Religions". 22 May 2022.