தூனிஸ்
Appearance
தூனிஸ்
تونس | |
---|---|
நாடு | துனீசியா |
துனீசியாவின் ஆளுனராட்சிகள் | தூனிஸ் ஆளுனராட்சி |
அரசு | |
• நகரத் தலைவர் | அப்பஸ் மோசென் |
பரப்பளவு | |
• மொத்தம் | 212.63 km2 (82.10 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 7,28,453 |
• அடர்த்தி | 3,425.9/km2 (8,873/sq mi) |
[1] | |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
இணையதளம் | commune-tunis.gov.tn |
தூனிஸ் (அரபு மொழி: تونس) துனீசியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கடலின் கரையில் அமைந்த இந்நகரில் 728,453 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (பிரெஞ்சு) Census of 2004 information National Statistical Institute