செயுத்தா
Appearance
தன்னாட்சி நகரம் செயுத்தா
Ciudad Autónoma de Ceuta | |
---|---|
தன்னாட்சி நகரம் | |
செயுத்தா வரைபடம் | |
தலைநகர் | செயுத்தா |
அரசு | |
• தலைவர் | யுவான் யேசு விவா லாரா (மக்கள் கட்சி(எசுப்பானியா)) |
பரப்பளவு (0.0056 எசுப்பானியாவில்) | |
• மொத்தம் | 28 km2 (11 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 78,320 |
Demonym | |
ISO 3166-2 | ES-CE |
ஆட்சி மொழிகள் | எசுப்பானியம் |
தன்னாட்சி | மார்ச் 14, 1995 |
நாடாளுமன்றம் | Cortes Generales |
காங்கிரசு இடங்கள் | 1 |
மேலவை இடங்கள் | 2 |
இணையதளம் | Ciudad Autónoma de Ceuta |
செயுத்தா (Ceuta) வடக்கு ஆப்பிரிக்காவில் ஜிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஒரு நகரமாகும். நகரத்தின் பரப்பு 28 ச.கி.மீ யாகும்.71,000 மக்கள் வசிக்கின்றனர். இந்நகரைச் சுற்றி அடுத்துள்ள மொராக்கோவிலிருந்து காப்பாற்ற வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது எசுப்பானியாவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். 1994ஆம் ஆண்டு தன்னாட்சிநிலை வழங்கப்படும் வரை காடிஸ் மாநிலத்தின் அங்கமாக விருந்தது.[1][2][3]
இந்நகரத்தையும் மற்ற தன்னாட்சி நகரான மெலில்லா மற்றும் பிற நடுநிலக் கடல் தீவுகளையும் மொராக்கோ உரிமை கோரி வருகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- (எசுப்பானியம்) செயுத்தா வரலாறு பரணிடப்பட்டது 2008-08-29 at the வந்தவழி இயந்திரம்
- (எசுப்பானியம்) அரசு இணையதளம்
- (எசுப்பானியம்) அலுவல்முறை இணையதளம் எக்ஸ்போசியூடா பரணிடப்பட்டது 2009-05-11 at the வந்தவழி இயந்திரம்
- டைம் இதழ்: அல்-குவைடா எசுப்பானியாவின் தொலைந்த நகரத்தை கவனிக்கிறது பரணிடப்பட்டது 2009-09-26 at the வந்தவழி இயந்திரம்
- எசுப்பானியாவின் வடக்கு ஆப்பிரிக்க காலனிகள்
- மொராக்கோவிலிருந்து சியூடா செல்ல முயலும் சட்டப்படியில்லாத குடியேற்றம் குறித்த ஆவணப்படம் பரணிடப்பட்டது 2007-03-02 at the வந்தவழி இயந்திரம்
- செயுத்தா செய்மதி படிமம் பரணிடப்பட்டது 2008-05-14 at the வந்தவழி இயந்திரம்
- செயுத்தா படங்கள் பரணிடப்பட்டது 2009-05-28 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Caballas" (in es-EA). El Faro de Ceuta. 15 May 2011. https://elfarodeceuta.es/caballas-4/.
- ↑ caballa | Diccionario de la lengua española (in ஸ்பானிஷ்) (23.5 ed.). RAE-ASALE. 2021. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
- ↑ "Contabilidad Regional de España" (PDF). www.ine.es.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |