உள்ளடக்கத்துக்குச் செல்

தரம்சாலா

ஆள்கூறுகள்: 32°13′19″N 76°19′02″E / 32.2220°N 76.3172°E / 32.2220; 76.3172
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தர்மசாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தரம்சாலா
—  நகராட்சி  —
தரம்சாலா
அமைவிடம்: தரம்சாலா, இமாச்சலப்பிரதேசம்
ஆள்கூறு 32°13′19″N 76°19′02″E / 32.2220°N 76.3172°E / 32.2220; 76.3172
நாடு  இந்தியா
மாநிலம் இமாச்சலப்பிரதேசம்
மாவட்டம் கங்ரா
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி தரம்சாலா
மக்கள் தொகை

அடர்த்தி

19,124 (2005)

2,247/km2 (5,820/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.51 கிமீ2 (3 சதுர மைல்)

1,457 மீட்டர்கள் (4,780 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.kagra.nic

தரம்சாலா வட இந்தியாவில் உள்ள ஒரு நகரம். இது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் கோடைக்கால இருக்கை. கங்க்ரா மாவட்டத்தின் தலைநகரம். தற்போதைய தலாய்லாமா டென்சின் கியாட்சோ இங்கு தான் வாழ்கிறார். இந்த இடம் இந்தியர், திபெத்தியர் மற்றும் வெளிநாட்டவர் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[1]

தரம்சாலா நகரம் இமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. [2]

1980 இல் வரையப்பட்ட ஓவியம் காட்டும் தரம்சாலா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Top 10 Places To Visit In Dharamshala
  2. Dharamsala Declared Second Capital Of Himachal Pradesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்சாலா&oldid=2974149" இலிருந்து மீள்விக்கப்பட்டது