தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல்
Appearance
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, உருது, மராட்டியம், ஆங்கிலம் என பல்வேறு மொழிச் சொற்கள் கலந்து போய் விட்டன. இவை தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களாகவும் கூட இருக்கின்றன. அப்படி தமிழில் கலந்திருக்கும் பிற மொழிச் சொற்களை குறிப்பிட்ட தலைப்புகளின் வழியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
- அணிகலன்கள்
- ஆடைகள்
- உண்பொருள்
- கட்டடப் பொருள்
- அறையுறை
- பயன்பொருள்
- கூலங்கள்
- கவின்பொருள்
- போக்குவரத்து
- தகவல் தொடர்பு
- வாணிகம்
- எடை அளவு
- ஆட்சியியல்
(பிற தலைப்புகளின் கீழும் பிற மொழிச் சொற்களைப் பட்டியலிடலாம்.)
மேலும் பார்க்க:
[தொகு]- தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் இந்தி மொழிச் சொற்கள்
- தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் உருது மொழிச் சொற்கள்
- தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் தெலுங்கு மொழிச் சொற்கள்
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ்மொழியின் நிலை பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம்