உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - எடை அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் எடை அளவு எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

எடை அளவு
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 அந்தர் ஆங்கிலம்
2 டன் ஆங்கிலம்
3 அஞ்சு ஆங்கிலம்
4 பர்லாங்கு ஆங்கிலம்
5 மைல் ஆங்கிலம்
6 ஏக்கர் ஆங்கிலம்
7 செண்டு ஆங்கிலம்
8 டசன் ஆங்கிலம்
9 கொயர் ஆங்கிலம்
10 ரீம் ஆங்கிலம்
11 கண்டி மராட்டியம்
12 ராத்தல் அரபு
13 தோலா இந்தி
14 கஜம் பாரசீகம்
15 தஸ்தா பாரசீகம்

(தமிழில் எடை அளவு எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]