தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - கவின்பொருள்
Appearance
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் கவின்பொருள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
கவின்பொருள் | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | அம்பர் | அரபு | |
2 | அத்தர் | அரபு | |
3 | உக்கா | அரபு | |
4 | ஊதுபத்தி | அரபு | |
5 | சவ்வாது | அரபு | |
6 | சாலாமிசிரி | அரபு | |
7 | அபின் | பாரசீகம் | |
8 | கசகசா | பாரசீகம் | |
9 | ரவேஸ் | பாரசீகம் | |
10 | ரெக்கு | பாரசீகம் | |
11 | கஞ்சா | இந்தி | |
12 | சோப்பு | ஆங்கிலம் | |
11 | சிகரட்டு | ஆங்கிலம் | |
11 | சாம்பிராணி | மலேயம் |
(தமிழில் கவின்பொருள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 176-177.