உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - ஆட்சியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் ஆட்சியியல் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

ஆட்சியியல்
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 அசல் அரபு
2 அத்து அரபு
3 அமுல் அரபு
4 அகேர் அரபு
5 அனாமத்து அரபு
6 அயன் அரபு
7 ஆசாமி அரபு
8 ஆசில் அரபு
9 இனாம் அரபு
10 இருசால் அரபு
11 உசூர் அரபு
12 ஐவேசு அரபு
13 கஜானா அரபு
14 கவுல் அரபு
15 காயம் அரபு
16 சிபாயத்து அரபு
17 கிஸ்து அரபு
18 கைது அரபு
19 ஷரத்து அரபு
20 தணிக்கை அரபு
21 தபசில் அரபு
22 தஸ்தி அரபு
23 தாக்கீது அரபு
24 தாக்கல் அரபு
25 தாசில் அரபு
26 பசலி அரபு
27 பாக்கி அரபு
28 நகது அரபு
29 மசரா அரபு
30 மராமத்து அரபு
31 மாசூல் அரபு
32 மாமூல் அரபு
33 மிராசு அரபு
34 முகாம் அரபு
35 ரயத்து அரபு
36 ரொக்கம் அரபு
37 வசூல் அரபு
38 வஜா அரபு
39 வாரிசு அரபு
40 வாய்தா அரபு
41 ஜப்தி அரபு
42 ஜமாபந்தி அரபு
43 பராசீகம் அரபு
44 ஜாரி அரபு
45 ஜாமீன் அரபு
46 ஜாஸ்தி அரபு
47 ஷரா அரபு
48 அமீனா அரபு
49 ஆஜர் அரபு
50 இஸ்தியார் அரபு
51 கைதி அரபு
52 தகராறு அரபு
53 தகதா அரபு
54 தரப்பு அரபு
55 தாணா அரபு
56 பைசல் அரபு
57 நாசர் அரபு
58 முனிசிப்பு அரபு
59 ரத்து அரபு
60 ராசி அரபு
61 ருஜூ அரபு
62 ரோக்கா அரபு
63 வக்காலத்து அரபு
64 வக்கீல் அரபு
65 இலாக்கா அரபு
66 கஸ்பா அரபு
67 சன்னது அரபு
68 தாக்கீது அரபு
69 தாலுக்கா அரபு
70 பிதிஷி அரபு
71 பிர்க்கா அரபு
72 மசோதா அரபு
73 மாகாணம் அரபு
74 மாசர் அரபு
75 மாப்பு அரபு
76 மாஜி அரபு
77 ரஜா அரபு
78 அம்பாரி அரபு
79 லாயம் அரபு
80 கசரத்து அரபு
81 அம்பாரம் பாரசீகம்
82 அர்ஜி பாரசீகம்
83 ஆப்காரி பாரசீகம்
84 ஜமாசு பாரசீகம்
85 கம்மி பாரசீகம்
86 கார்வார் பாரசீகம்
87 கானூகோ பாரசீகம்
88 குமாஸ்தா பாரசீகம்
89 கொத்துவால் பாரசீகம்
90 கோஸ்பாரா பாரசீகம்
91 சரகம் பாரசீகம்
92 சராசரி பாரசீகம்
93 சிரஸ்தார் பாரசீகம்
94 தர்க்காஸ்து பாரசீகம்
95 பந்தோபஸ்து பாரசீகம்
96 பாவத்து பாரசீகம்
97 பினாமி பாரசீகம்
98 நவுக்கர் பாரசீகம்
99 ரசீது பாரசீகம்
100 வாபீசு பாரசீகம்
101 ஜமீன் பாரசீகம்
102 டபேதார் பாரசீகம்
103 டவாலி பாரசீகம்
104 தஸ்தாவேஜூ பாரசீகம்
105 பிராது பாரசீகம்
106 சர்க்கார் பாரசீகம்
107 சிப்பந்தி பாரசீகம்
108 தர்பார் பாரசீகம்
109 திவான் பாரசீகம்
110 மொகர் பாரசீகம்
111 யதாஸ்து பாரசீகம்
112 ரோந்து, லோந்து பாரசீகம்
113 சிப்பாய் பாரசீகம்
114 துப்பாக்கி பாரசீகம்
115 லகான் பாரசீகம்
116 பாரா பாரசீகம்
117 பீரங்கி பாரசீகம்
118 சர்தார் பாரசீகம்
119 சவாரி பாரசீகம்
120 சவுக்கு பாரசீகம்
121 சுபேதார் பாரசீகம்
122 சேணம் பாரசீகம்
123 பட்டா இந்தி
124 மிட்டா இந்தி
125 கேது இந்தி
126 சுருதி இந்தி
127 கலான் இந்தி
128 டேரா இந்தி
129 கொட்டடி இந்தி
130 டலாய்த்து இந்தி
131 கச்சேரி இந்தி
132 தண்டோரா இந்தி
133 தமுக்கு இந்தி
134 பிசானம் தெலுங்கு
135 சம்பிரதி தெலுங்கு
136 கலெக்டர் ஆங்கிலம்
137 செட்டில்மெண்டு ஆங்கிலம்
138 டே ஆங்கிலம்
139 வாரண்டு ஆங்கிலம்
140 ஜவாப் ஆங்கிலம்
141 அசெசர் ஆங்கிலம்
142 அபிடவிட்டு ஆங்கிலம்
143 அப்பீல் ஆங்கிலம்
144 இன்லெண்டு ஆங்கிலம்
145 ஈரங்கி ஆங்கிலம்
146 உயில் ஆங்கிலம்
147 கிரிமினல் ஆங்கிலம்
148 கேசு ஆங்கிலம்
149 கோர்ட்டு ஆங்கிலம்
150 சம்மன் ஆங்கிலம்
151 சிவில் ஆங்கிலம்
152 டிக்கிரி ஆங்கிலம்
153 புரோநோட்டு ஆங்கிலம்
154 பீசு ஆங்கிலம்
155 பெட்டிஷன் ஆங்கிலம்
156 பென்ஷன் ஆங்கிலம்
157 நோட்டீசு ஆங்கிலம்
158 மவுண்டு ஆங்கிலம்
159 மேயர் ஆங்கிலம்
160 மேடோவர் ஆங்கிலம்
161 மைனர் ஆங்கிலம்
162 ரிக்கார்டு ஆங்கிலம்
163 ரூல் ஆங்கிலம்
164 லாயர் ஆங்கிலம்
165 ஜட்ஜ் ஆங்கிலம்
166 ஜெயில் ஆங்கிலம்
167 ஆபீசு ஆங்கிலம்
168 எலெக்‌ஷன் ஆங்கிலம்
169 எஸ்டேட் ஆங்கிலம்
170 ஏஜண்டு ஆங்கிலம்
171 ஓட்டு ஆங்கிலம்
172 கவர்னர் ஆங்கிலம்
173 சர்க்கிள் ஆங்கிலம்
174 சப்போர்ட் ஆங்கிலம்
175 சீல் ஆங்கிலம்
176 சூப்பிரண்டு ஆங்கிலம்
177 பவுண்டு ஆங்கிலம்
178 பியூன் ஆங்கிலம்
179 போலீசு ஆங்கிலம்
180 மேஜிஸ்டிரேட் ஆங்கிலம்
181 பேப்பர் ஆங்கிலம்
182 துருப்பு ஆங்கிலம்
183 ஏட்டு ஆங்கிலம்
184 ரிவால்வர் ஆங்கிலம்
185 பட்டாலியன் ஆங்கிலம்

(தமிழில் ஆட்சியியல் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]