உள்ளடக்கத்துக்குச் செல்

தக்மாசிக்

ஆள்கூறுகள்: 34°22′57″N 76°45′44″E / 34.38244°N 76.76233°E / 34.38244; 76.76233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்மாசிக்
தக்மாசிக் is located in லடாக்
தக்மாசிக்
தக்மாசிக்
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் தக்மாசிக் கிராமத்தின் அமைவிடம்
தக்மாசிக் is located in இந்தியா
தக்மாசிக்
தக்மாசிக்
தக்மாசிக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°22′57″N 76°45′44″E / 34.38244°N 76.76233°E / 34.38244; 76.76233
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்கலாத்சே
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்607
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

தக்மாசிக் (Takmachik), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதி, லே மாவட்டம், கலாத்சே வருவாய் வட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும்.[1]இது கலாத்சேவிற்கு வடமேற்கே 16.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; லே நகரத்திற்கு வடமேற்கே 111.5 கிலோ மீட்டர் தொலைவிலும்: கார்கிலுக்கு தென்கிழக்கே 134.1 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தக்மாசிக் கிராம ஊராட்சி 95 குடும்பங்களையும், 607 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. இக்கிராம மக்கள் அனைவரும் மலைவாழ் பழங்குடியினர் ஆவார். இதன் சராசரி எழுத்தறிவு 65.36% ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  2. Takmachik Population – Leh District
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்மாசிக்&oldid=4048154" இலிருந்து மீள்விக்கப்பட்டது