உள்ளடக்கத்துக்குச் செல்

டயசெபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டயசெபம்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
7-குளோரோ-1,3-டைஹைட்ரோ-
1-மீத்தைல்-5-பீனைல்-
1,4-பென்சோடயசெபி-2(3H)-னோன்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் டயாஸ்டேட், வேலியம்
மெட்லைன் ப்ளஸ் a682047
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C(AU) D(US)
சட்டத் தகுதிநிலை ? (AU) ? (CA) CD (UK) ? (அமெரிக்கா) அட்டவணை IV (உலகெங்கும்)
வழிகள் வாய்வழி (oral), தசைவழி (i.m.), சிரைவழி (i.v.), குதவழி (suppository)
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு (93-100%)
வளர்சிதைமாற்றம் ஈரல் மூலமாக - CYP2C19
அரைவாழ்வுக்காலம் 20–100 மணிநேரம்
கழிவகற்றல் சிறுநீரகங்கள் மூலமாக
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 439-14-5
ATC குறியீடு N05BA01
பப்கெம் CID 3016
IUPHAR ligand 3364
DrugBank DB00829
ChemSpider 2908 Y
UNII Q3JTX2Q7TU Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D00293 Y
ChEBI [1] Y
ChEMBL CHEMBL12 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C16

H13 Br{{{Br}}} Cl N2 O  

மூலக்கூற்று நிறை 284.7 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C16H13ClN2O/c1-19-14-8-7-12(17)9-13(14)16(18-10-15(19)20)11-5-3-2-4-6-11/h2-9H,10H2,1H3 Y
    Key:AAOVKJBEBIDNHE-UHFFFAOYSA-N Y

டயசெபம் (Diazepam), முதலில் வேலியம் (Valium) என்று அறிமுகப்படுத்தப்பட்ட பென்சோடயசெபைன் மருந்தாகும். இது சாதாரணமாக தவிப்பு (பதகளிப்பு, anxiety), பீதி அடைதல் (அச்சத்தாக்குதல்), தூக்கமின்மை, வலிப்புகள் (முயலகநிலை (status epileptics), இசிவு நோய் அல்லது ஏற்புவலியில் (tetanus) ஏற்படுவது போன்ற தசைப்பிடிப்புகள், அமைதியற்ற கால் நோய்க்கூட்டறிகுறி (restless legs syndrome), மது நிறுத்த விளைவுகள், பென்சோடயசெபைன் நிறுத்த விளைவுகள்) ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உடல் உறுப்புகளை உள்நோக்குவதைப் போன்ற மருத்துவ செய்முறைகளுக்கு முன் இறுக்கம், தவிப்பு ஆகியவற்றை குறைக்கவும், சில அறுவைச் சிகிச்சை முறைகளின்போது மறதியைத் தூண்டவும் இம்மருந்து உபயோகப்படுத்தப்படலாம்[1][2].

டயசெபம், சஞ்சல நிவாரணி (anxiolytic), வலிப்படக்கி (anticonvulsant), உறக்க ஊக்கி (hypnotic), மயக்க மருந்து (அமைதியூட்டி, sedative), எலும்புத்தசை நெகிழ்த்தி (skeletal muscle relaxant), மறதி தூண்டி (amnestic) ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Diazepam". பப்கெம். National Institute of Health: National Library of Medicine. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-03-11.
  2. "Diazepam". Medical Subject Headings (MeSH). National Library of Medicine. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-03-10.
  3. Mandrioli, R., L. Mercolini, M.A. Raggi (October 2008). "Benzodiazepine metabolism: an analytical perspective". Curr. Drug Metab. 9 (8): 827–44. doi:10.2174/138920008786049258. பப்மெட்:18855614. http://www.benthamdirect.org/pages/content.php?CDM/2008/00000009/00000008/0009F.SGM. பார்த்த நாள்: 2021-08-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டயசெபம்&oldid=3214389" இலிருந்து மீள்விக்கப்பட்டது