மறதி
Appearance
மறதி (Amnesia) என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை ஆகும். மயக்க நிலையில் நிகழ்ந்தவற்றை முற்றிலும் நினைவுபடுத்த இயலாமை. பிற விளைவுகளை உருவாக்கும் ஹிப்போகேம்பஸ், அமிக்டலா, ப்ரீஃப்ராண்டல் கார்டெக்ஸ் ஆகியவை செயலிழத்தல்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gazzaniga, M., Ivry, R., & Mangun, G. (2009) Cognitive Neuroscience: The biology of the mind. New York: W.W. Norton & Company.
- ↑ "Amnesia." The Gale Encyclopedia of Science. Ed. K. Lee Lerner and Brenda Wilmoth Lerner. 4th ed. Vol. 1. Detroit: Gale, 2008. 182–184. Gale Virtual Reference Library.
- ↑ David X. Cifu; Henry L. Lew (2013-09-10). Handbook of Polytrauma Care and Rehabilitation (in ஆங்கிலம்). Demos Medical Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61705-100-5.