உள்ளடக்கத்துக்குச் செல்

சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரன்மகாதேவி, இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 பி. வேலுதுரை இ.தே.கா 43.72
2001 பி. எச். மனோஜ் பாண்டியன் அதிமுக 53.51
1996 பி. வேலுதுரை த.மா.கா 39.41
1991 ஆர். பி. ஆதித்தன் அதிமுக 65.44
1989 பி. எச். பாண்டியன் அதிமுக (ஜா) 27.06
1984 பி. எச். பாண்டியன் அதிமுக 67.45
1980 பி. எச். பாண்டியன் அதிமுக 57.62
1977 பி. எச். பாண்டியன் அதிமுக 35.34
1971 த. ச. அ. சிவபிரகாசம் சுதந்திராக் கட்சி
1967 டி. எஸ். ஆதிமூலம் சுதந்திராக் கட்சி 52.53
1952 ச. செல்லபாண்டியன் இதேகா 52.53

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.