உள்ளடக்கத்துக்குச் செல்

வடமதுரை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடமதுரை சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தமிழ்நாடு மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1971 க. நாகராசன் தி.மு.க

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1967 பி. டி. நாயக்கர் இதேகா
1962 எம். மருதநாயகம் பிள்ளை இதேகா
1957 தி. திருமலைமுத்து வீரசக்கய்யா திருவேங்கடசாமி சுயேட்சை
1952 சின்னச்சாமி நாயுடு இதேகா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வடமதுரை[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
திமுக க. நாகராசன் 35,989 58.75%
இ.தே.கா எஸ். இராஜேந்திரன் 25,270 41.25%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வடமதுரை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா பி. டி. நாயக்கர் 30,507 49.11%
திமுக வி. எஸ். இலச்சுமணன் 28,651 46.13%
சுயேட்சை எஸ். பி. பிள்ளை 1,656 2.67%
சுயேட்சை கே. ஏ. கவுண்டர் 1,301 2.09%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வடமதுரை[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா எம். மருதநாயகம் பிள்ளை 27,975 57.97%
திமுக ஏ. நல்லத்தம்பி 18,788 38.93%
சுயேட்சை என். இராமராஜன் 1,495 3.10%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: வடமதுரை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
சுயேட்சை தி. திருமலைமுத்து வீரசக்கையா திருவேங்கடசாமி நாயக்கர் 13,996 44.00%
இதேகா எஸ். சின்னசாமி நாயுடு 12,275 38.59%
பிரஜா சோசலிச கட்சி ஆர். கோபாலகிருஷ்ண ரெட்டியார் 3,707 11.65%
சுயேட்சை தி. இரமலிங்கம் 1,830 5.75%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: வடமதுரை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இதேகா சின்னசாமி நாயுடு 22,745 62.97%
சோசலிஸ்ட் கட்சி சீனிவாசன் 8,205 22.71%
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி பி. வெங்கடராமதாஸ் 5,173 14.32%

குறிப்புகள்

[தொகு]
  1. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  3. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  4. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
  5. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.