தொட்டியம் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
தொட்டியம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | சீ. க. வடிவேலு | திமுக | 39,701 | 53.94 | டி. வீரப்பன் | காங்கிரசு | 29670 | 40.31 |
1971 | சீ. க. வடிவேலு | திமுக | 39,821 | 51.45 | கே. எம். சண்முகசுந்தரம் | ஸ்தாபன காங்கிரசு | 37577 | 48.55 |
1977 | கே. பி. காத்தமுத்து | அதிமுக | 25638 | 31.85 | கே. எம். சண்முகசுந்தரம் | காங்கிரசு | 24648 | 30.62 |
1980 | ஆர். பெரியசாமி | காங்கிரசு | 37426 | 42.89 | டி. பி. கே. ஜெயராசு | சுயேச்சை | 37119 | 42.53 |
1984 | ஆர். பெரியசாமி | காங்கிரசு | 66131 | 68.39 | எசு. ஆர். வடிவேலு | திமுக | 26615 | 27.52 |
1989 | கே. கண்ணையன் | திமுக | 34994 | 32.51 | கே. பி. காத்தமுத்து | அதிமுக (ஜெ) | 33857 | 31.45 |
1991 | என். ஆர். சிவபதி | அதிமுக | 79594 | 73.51 | கே. கண்ணையன் | திமுக | 26868 | 24.81 |
1996 | கே. கண்ணையன் | திமுக | 74903 | 65.22 | என். நெடுமாறன் | அதிமுக | 33921 | 29.54 |
2001 | பி. அண்ணாவி | அதிமுக | 57449 | 49.38 | கே. கண்ணையன் | திமுக | 44301 | 38.08 |
2006 | எம். இராசசேகரன் | காங்கிரசு | 43080 | --- | ஆர். நடராசன் | மதிமுக | 43027 | --- |
- 1977ல் திமுகவின் எசு. கே. வடிவேலு 16648 (20.68%) & ஜனதாவின் எசு. பி. இராசேந்திரன் 11049 (13.72%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் சுயேச்சை கே. எம். சண்முகசுந்தரம் 11497 (13.17%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் ஆர். பெரியசாமி 24464 (22.73%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் சுயேச்சை கே. கண்ணையன் 17166 & தேமுதிகவின் பி. மனோகரன் 12445 வாக்குகளும் பெற்றனர்.