பி. வேலுதுரை
Appearance
பி. வேல்துரை (P. Veldurai) (30 நவம்பர் 1949-24 அக்டோபர் 2023) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
பிறப்பும் இறப்பும்
[தொகு]வேல்துரை திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகிலுள்ள கங்கனான்குளத்தில் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் நாளன்று பிறந்தார். இவர் இளம் அறிவியல் கல்வி பயின்றவர். முதுமை காரணமாக 2023ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாளன்று தனது 73ஆம் வயதில் இறந்தார்.
அரசியல்
[தொகு]இவர் 1996 மற்றும் 2006 தேர்தல்களில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
2006
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பி. வேலுதுரை | 48,527 | 43.72% | New | |
அஇஅதிமுக | பி. எச். மனோஜ் பாண்டியன் | 42,495 | 38.29% | -15.23 | |
தேமுதிக | எசு. இராஜேந்திரா நாதன் | 8,122 | 7.32% | New | |
பார்வார்டு பிளாக்கு | அ. பரமசிவம் | 5,966 | 5.37% | New | |
பசக | எசு. உதயகுமார் | 1,920 | 1.73% | New | |
பா.ஜ.க | பி. ஆறுமுகநயினார் | 1,626 | 1.46% | -40.27 | |
இலோத | ஆர். அச்சுதன் | 1,055 | 0.95% | New | |
சுயேச்சை | அ. பால்ரத்தினம் | 805 | 0.73% | New | |
வெற்றி விளிம்பு | 6,032 | 5.43% | -6.34% | ||
பதிவான வாக்குகள் | 110,996 | 69.85% | 9.52% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 158,911 | ||||
காங்கிரசு gain from அஇஅதிமுக | மாற்றம் | -9.79% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2017-06-23.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.