சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது
Appearance
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் ஆண்டுதோறும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொள்ளும் ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
விருது வென்றவர்கள்
[தொகு]இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | ஒளிப்பதிவாளர் | திரைப்படம் | மொழி | சான்றுகள் |
---|---|---|---|---|
2017 | கே.கே செந்தில்குமார் | பாகுபலி 2 | தெலுங்கு | [1] |
2016 | திரு பி.எஸ்.வினோத் |
24 தோழா |
தமிழ் தெலுங்கு |
|
2015 | கே.கே செந்தில்குமார் | பாகுபலி | தெலுங்கு | [2] |
2014 | பி. எஸ். வினோத் | மனம் | தெலுங்கு | [3] |
2013 | ராஜிவ் மேனன் | கடல் | தமிழ் | |
2012 | சோட்டா கே. நாயுடு | தாமருகம் | தெலுங்கு | [4] |
2011 | வேல்ராஜ் | ஆடுகளம் | தமிழ் | |
2010 | ஆர். ரத்தினவேலு மனோஜ் பரமஹம்சா |
எந்திரன் ஏ மாயா சேசவே |
தமிழ் தெலுங்கு |
|
2009 | திரு கே. கே. செந்தில்குமார் |
காஞ்சிவரம் மகதீரா |
தமிழ் தெலுங்கு |
|
2008 | சோட்டா கே. நாயுடு கிருஷ்ணா |
கொதே பங்காரு லோகம் ஆகே சுமானே |
கன்னடம் | [5][6] |
2007 | கே. வி. ஆனந்த் | சிவாஜி | தமிழ் | |
2006 | எஸ். கோபால் ரெட்டி | சிறீ ராமதாசு | தெலுங்கு | [7] |
2005 | வி. மணிகண்டன், ரவி வர்மன் |
அந்நியன் | தமிழ் | |
2004 | எஸ். கோபால் ரெட்டி | வர்சம் | தெலுங்கு | [8] |
2003 | ஆர். டி. ராஜசேகர் | காக்க காக்க | தமிழ் | |
2002 | ரவி கே. சந்திரன் | கன்னத்தில் முத்தமிட்டால் | தமிழ் | [9] |
2001 | ஆர். ரத்னவேலு | நந்தா | தமிழ் | [10] |
2000 | பி. சி. ஸ்ரீராம் | அலைபாயுதே | தமிழ் | |
1999 | சந்தோஷ் சிவன் | வானபிரஸ்தம் | மலையாளம் | |
1997 | சந்தோஷ் சிவன் | இருவர் | தமிழ் | [11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Filmfare Awards South 2018 - Complete winners list
- ↑ Filmfare Awards South 2018 - Complete winners list
- ↑ "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. Retrieved 27 June 2015.
- ↑ "Filmfare Awards (South): The complete list of Winners". Archived from the original on 2013-07-23. Retrieved 2015-11-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "56th Idea Filmfare Awards 2008". ragalahari.com. Retrieved 2009-08-05.
- ↑ "56th Idea Filmfare Awards 2008". ragalahari.com. Retrieved 2009-08-05.
- ↑ "Filmfare Awards presented". telugucinema.com. Archived from the original on 2009-03-03. Retrieved 2009-08-05.
- ↑ "Filmfare Awards 2005". idlebrain.com. Retrieved 2009-08-05.
- ↑ "Manikchand Filmfare Awards: Sizzling at 50". தி எகனாமிக் டைம்ஸ். portal.bsnl.in. Archived from the original on 2011-07-21. Retrieved 2009-07-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-26. Retrieved 2015-11-17.
- ↑ http://chandrag.tripod.com/aug98/index.html