சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
Appearance
சிறந்த பாடலாசிரியருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ் | |
---|---|
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | வைரமுத்து (2005) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | கார்த்திக் நேத்தா (2018) |
இணையதளம் | Filmfare Awards |
சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2005 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் திரைப்படங்களில் இடம்பெறும் சிறப்பான திரைப்பட பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு வழங்கப்படுகிறது.
விருது வென்றவர்கள்
[தொகு]இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | பாடலாசிரியர் | திரைப்படம் | பாடல் |
---|---|---|---|
2016 | கார்த்திக் நேத்தா | 96 | காதலே |
2017 | வைரமுத்து | காற்று வெளியிடை | வான் வருவான் |
2016 | தாமரை | அச்சம் என்பது மடமையடா | தள்ளி போகாதே |
2015 | மதன் கார்க்கி | ஐ | பூக்களே சற்று |
2014 | நா. முத்துக்குமார்[1] | சைவம் | அழகு |
2013 | நா. முத்துக்குமார் | தங்க மீன்கள் | ஆனந்த யாழை |
2012 | யுகபாரதி | கும்கி | சொல்லிட்டாலே |
2011 | வைரமுத்து | வாகை சூட வா | சர சர சாரக்காத்து |
2010 | தாமரை | விண்ணைத்தாண்டி வருவாயா | மன்னிப்பாயா |
2009 | நா. முத்துக்குமார் | அயன் | விழி மூடி |
2008 | தாமரை | வாரணம் ஆயிரம் | நெஞ்சுக்குள் பெய்திடும் |
2007 | பா. விஜய் | உன்னாலே உன்னாலே | உன்னாலே உன்னாலே |
2006 | நா. முத்துக்குமார் | வெயில் | உருகுதே மருகுதே |
2005 | வைரமுத்து | அந்நியன் | ஓ சுகுமாரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. Retrieved 27 June 2015.