சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
Appearance
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ் | |
---|---|
![]() 2018 ஆம் ஆண்டில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது சித் ஸ்ரீராம் என்பவர் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார். | |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | கார்த்திக் (2005) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | சித் ஸ்ரீராம் (2018) |
இணையதளம் | Filmfare Awards |
சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2005 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான பாடல்களை பாடும் பின்னணிப் பாடகருக்கு வழங்கப்படுகிறது.
விருது வென்றவர்கள்
[தொகு]ஆண்டு | பாடகர் | திரைப்படம் | பாடல் |
---|---|---|---|
2018 | சித் ஸ்ரீராம் | பியார் பிரேமா காதல் | "ஏய் பெண்ணே " |
2017 | அனிருத் ரவிச்சந்திரன் | விக்ரம் வேதா | "யாஞ்சி " |
2016 | சுந்தராயர் | ஜோக்கர் | "ஜாஸ்மின் யூ" |
2015 | சித் ஸ்ரீராம் | ஐ | "என்னோடு நீ இருந்தால்" |
2014 | பிரதீப் குமார்[1] | மெட்ராஸ் | "ஆகாயம் தீப்பிடித்தா" |
2013 | ஸ்ரீராம் பார்த்தசாரதி | தங்கமீன்கள் | "ஆனந்த யாழை" |
2012 | தனுஷ் | 3 | "வொய் திஸ் கொலவெறி டி" |
2011 | ஆளப் ராஜூ | கோ | "என்னம்மோ ஏதோ" |
2010 | கார்த்திக் | ராவணன் | "உசுரே போகுதே" |
2009 | கார்த்திக் | ஆதவன் | "ஹசிலி பிசிலியே" |
2008 | நரேஷ் ஐயர் | வாரணம் ஆயிரம் | "முன்தினம் பார்த்தேனே" |
2007 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | மொழி | "கண்ணால் பேசும் பெண்ணே" |
2006 | கானா உலகநாதன் | சித்திரம் பேசுதடி | "வாளைமீனுக்கும்" |
2005 | கார்த்திக் | கஜினி | "ஒரு மாலை இளவெயில்" |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. Retrieved 27 June 2015.