சிர்சில்லா
Appearance
சிர்சில்லா | |||
— city — | |||
அமைவிடம்: சிர்சில்லா, தெலுங்கானா
| |||
ஆள்கூறு | 18°23′N 78°08′E / 18.38°N 78.13°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தெலுங்கானா | ||
மாவட்டம் | ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் | ||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||
மக்களவைத் தொகுதி | சிர்சில்லா | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
83,186 • 1,500/km2 (3,885/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | [http://sircillamunicipality |
சிர்சில்லா இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.சிர்சில்லா வருவாய் பிரிவில் சிர்சில்லா மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 92,910 மக்கள் தொகை உள்ளனர் . இந்துக்கள் 92% மக்களைக் கொண்ட பெரும்பான்மையான மதக் குழுவினர் , அதைத் தொடர்ந்து 6% முஸ்லிம்களும் 2% மற்றவர்களும் உள்ளனர்.தெலுங்கு மிகவும் பரவலாக பேசப்படும் மொழி. முஸ்லிம் சமூகங்களிடையே உருது பேசப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
- ↑ Falling Rain Genomics, Inc – Siricilla[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "NH plan hits roadblocks in Telangana" (in en). The Hans India. http://www.thehansindia.com/posts/index/Telangana/2016-07-07/NH-plan-hits-roadblocks-in-Telangana/240243. பார்த்த நாள்: 12 April 2017.
- ↑ "Basic Information of Municipality". Sircilla Municipality. Archived from the original on 4 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)