சிப்கி லா
Appearance
சிப்கிலா | |
---|---|
சிப்கி லா வழியாக பாயும் சத்லஜ் ஆறு, புகைப்படம், ஆண்டு 1856 | |
ஏற்றம் | 4,720 மீ (15,486 அடி) |
Traversed by | இந்திய தேசிய நெடுஞ்சாலை எண் 5 |
அமைவிடம் | இந்தியா-திபெத் எல்லை |
ஆள்கூறுகள் | 31°49′55″N 78°44′02″E / 31.83194°N 78.73389°E |
இமாச்சலப் பிரதேசத்தில் கின்னௌர் மாவட்டத்திற்கு கிழக்கே சிப்கிலா கணவாயின் அமைவிடம் |
சிப்கி லா (Shipki La) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கும்-திபெத்திற்கும் இடையே உள்ள கணவாய் பகுதி ஆகும். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்திற்கு கிழக்கே திபெத் எல்லைக்கருகில் அமைந்த சிபிகி லாவில் சிப்கி லா கணவாய் உள்ளது. இது இந்தியாவின் இராணுவ முக்கியத்துவமான மையம் ஆகும். இது இமயமலையில் 4720 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு சத்லஜ் ஆறு பாய்கிறது. சிப்கி லா வழியாகச் செல்லும் இந்தியவாவின் தேசிய நெடுஞ்சாலை எண் 5[1], அரபுக் கடலையும், காரகோரம் நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. இதன் வழியாக சிறிய அளவில் பன்னாட்டு வணிகம் நடைபெறுகிறது.[2][3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ National Highway 5 (India)
- ↑ "Archived copy". Archived from the original on 12 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: archived copy as title (link) - ↑ "Shipki La". www.dangerousroads.org. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.