கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் ஆங்கிலம் : List of bus routes in Greater Kuala Lumpur; மலாய் : Senarai laluan bas di Lembah Klang; சீனம் : 巴生谷巴士路綫列表) என்பது மலேசியா , கோலாலம்பூர் , சிலாங்கூர் ; மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பேருந்து வழித்தடங்களில்; பல்வேறு பேருந்து நடத்துனர்களால் இயக்கப்படும் பேருந்துகளின் பட்டியல் ஆகும்.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளும் நேரங்களும் மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 28 அக்டோபர் 2024-இன் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோலாலம்பூரில் மட்டும் 8 பேருந்து வழித்தடங்கள் உள்ளன:[ 1] [ 2]
பெருவழி
வழி எண்
சேவை மையங்கள்
ஈப்போ சாலை
1XX
கோலா சிலாங்கூர் , சுங்கை பூலோ , கெப்போங் , சிகாம்புட் , மான்ட் கியாரா செலாயாங் , உலு சிலாங்கூர் , சபாக் பெர்ணம்
பகாங் சாலை
2XX
கோம்பாக் , பத்து மலை , செதாபாக் , வங்சா மாஜு
அம்பாங் சாலை
3XX
கேஎல்சிசி , அம்பாங் ஜெயா , பாண்டான் , மலூரி
செராஸ்
4XX
உலு லங்காட் , காஜாங் , பண்டார் துன் ரசாக் , செராஸ் , செமினி , பண்டார் பாரு பாங்கி , பெரானாங் , நீலாய்
சுங்கை பீசி
5XX
செரி பெட்டாலிங் , கூச்சாய் லாமா , புக்கிட் ஜாலில் , பண்டார் தாசேக் செலாத்தான் , சுங்கை பீசி , பூச்சோங் (பகுதி), செர்டாங் , சைபர்ஜெயா , புத்ராஜெயா
கிள்ளான் லாமா சாலை
6XX
பூச்சோங் , கிள்ளான் லாமா சாலை , செபுத்தே
கூட்டரசு நெடுஞ்சாலை
7XX
கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை – சா ஆலாம் , கிள்ளான் துறைமுகம் , பெட்டாலிங் ஜெயா , லெம்பா பந்தாய் , மிட் வேலி சிட்டி/அப்துல்லா உக்கும் நிலையம் , சுபாங் ஜெயா , சன்வே பிரமிட் , சுபாங் , புஞ்சாக் ஆலாம் , கோலா சிலாங்கூர்
டாமன்சாரா
8XX
டாமன்சாரா , சுங்கை பூலோ , சிகாம்புட் , சுபாங்
ரேபிட் கேஎல் வழித்தடங்கள்[ தொகு ]
ரேபிட் பேருந்து மூலம் இயக்கப்படும் ரேபிட் கேஎல் பேருந்துகள்; அம்பாங் , பகாங் சாலை , செராஸ் , டாமன்சாரா வழித்தடங்கள்; மற்றும் அனைத்து எல்ஆர்டி - எம்ஆர்டி பேருந்து வழித்தடங்கள்; மற்றும் பெரும்பாலான பேருந்து வழித்தடங்களில் உள்ள அனைத்து நிலையிலான பேருந்து வழித்தடங்களையும் இயக்கும் மிகப்பெரிய பேருந்து நிறுவனமாகும்.
ரேபிட் பேருந்துகள் ஈப்போ வழித்தடம், சுங்கை பீசி வழித்தடம், கிள்ளான் லாமா சாலை வழித்தடம்; மற்றும் கூட்டரசு நெடுஞ்சாலை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் சேவை செய்கின்றன.
பெரும் கோலாலம்பூரின் பேருந்துப் வழித்தடங்கள்
அமைவு:
U – மேலடுக்கு பேருந்துகள்; T – உள்ளூர் பேருந்துகள்; LRT – எல்ஆர்டி பேருந்துகள்; MRT – எம்ஆர்டி பேருந்துகள்; NP – நாடி புத்ரா, புத்ராஜெயா ; BET – விரைவுப் பேருந்துகள்
ஈப்போ சாலை வழித்தடம்[ தொகு ]
பகாங் சாலை வழித்தடம்[ தொகு ]
சுங்கை பீசி வழித்தடம்[ தொகு ]
கிள்ளான் லாமா சாலை வழித்தடம்[ தொகு ]
கூட்டரசு நெடுஞ்சாலை வழித்தடம்[ தொகு ]
பேருந்து
இலக்கு
கூட்டரசு நெடுஞ்சாலை பெருவழி
708
கிள்ளான் – சன்வே பிரிமிட் – செக்சன் 2 & 7, சா ஆலாம்
750
செக்சன் 2, சா ஆலாம் – பசார் செனி
751
செக்சன் 2, சா ஆலாம் – பசார் செனி
752
புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் – சா ஆலாம் பேருந்து முனையம்
753
சா ஆலாம் பேருந்து முனையம் – புஞ்சாக் ஆலாம்
754
சா ஆலாம் அரங்கம் - செக்சன் 13 – புஞ்சாக் பெர்தானா
770
யூஎஸ்ஜே 1, சுபாங் மேவா – பசார் செனி
771
யூஎஸ்ஜே 1, சுபாங் மெந்தாரி பேருந்து நிலையம்
772
சுபாங் சூரியா மாசிங் – பசார் செனி - சுபாங் வானூர்தி நிலையம்
780
கோத்தா டாமன்சாரா – பசார் செனி எஸ்எஸ் 2 சீ பார்க்
781
கோத்தா டாமன்சாரா – பசார் செனி எஸ்எஸ் 2 சீ பார்க்
782
ஒசுமான் சாலை, பெட்டாலிங் ஜெயா – பசார் செனி
783
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் – சுபாங் பேரட்
T715
மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் புஞ்சாக் ஆலாம்
T753
சா ஆலாம் பேருந்து முனையம் – செக்சன் 11, 10, 9, 8, 6, சா ஆலாம்
T754
சா ஆலாம் பேருந்து முனையம் – செக்சன் 2 – சா ஆலாம்
T756
சா ஆலாம் பேருந்து முனையம் – புக்கிட் ரீமாவ் - கோத்தா கெமுனிங்
T757
ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் – செக்சன் 27, சா ஆலாம்
T772
குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் – புக்கிட் சுபாங்
T774
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் – சா ஆலாம் அரங்கம்
T776
யூஎஸ்ஜே 7 எல்ஆர்டி நிலையம் – யூஎஸ்ஜே 1, சுபாங் மேவா -தைப்பான் எல்ஆர்டி நிலையம்
T778
யூஎஸ்ஜே 21 எல்ஆர்டி நிலையம்]] – ஓன் சிட்டி, யூஎஸ்ஜே 23
T780
கோத்தா டாமன்சாரா- – பசார் செனி
T781
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் – டாமன்சாரா-பூச்சோங்
T782
ஒசுமான் சாலை, பெட்டாலிங் ஜெயா – பசார் செனி [[கிளானா ஜெயா| நகர மையம்
T783
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் – சுபாங் பேரட்
T784
தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் – SS6, PJ03, PJ04, PJ05; பெட்டாலிங் ஜெயா
T785
தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம் – கம்போங் பைடூரி
T786
ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம் – பிலியோ டாமான்சாரா எம்ஆர்டி நிலையம்
T787
ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம் – செக்சன் 14 & 17, பெட்டாலிங் ஜெயா
T788
யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் – மிட் வெலி மெகாமால்
T789
யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் – மலாயா பல்கலைக்கழகம்
T790
தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி – மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்
T791
கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் – தாமான் புக்கிட் அங்காசா
பிரசரானா மலேசியா
லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் – பிரசரானா கோபுரம்
டாமன்சாரா வழித்தடம்[ தொகு ]
பேருந்து
இலக்கு
டாமன்சாரா பெருவழி
T807
PJU 1A/1 சாலை, பெர்சியாரான் துரோப்பிக்கானா, பெர்சியாரான் டாமன்சாரா இண்டா
SBK07
PJU 1A/1 சாலை, பெர்சியாரான் துரோப்பிக்கானா, பெர்சியாரான் டாமன்சாரா இண்டா
இஸ்மார்ட் சிலாங்கூர் வழித்தடங்கள்[ தொகு ]
சா ஆலாம் மாநகராட்சி[ தொகு ]
சுபாங் ஜெயா மாநகராட்சி[ தொகு ]
கீழ்க்காணும் பேருந்துகளின் சேவைகளை சுபாங் ஜெயா மாநகராட்சி கண்காணிக்கிறது.
கிள்ளான் மாநகராட்சி[ தொகு ]
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி[ தொகு ]
பெட்டாலிங் ஜெயா மாநகரப் பேருந்து (Bas Bandar PJ) என்பது பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு ரேபிட் கேஎல் நிறுவனத்தால் இயக்கப்படும் இலவசப் பேருந்துச் சேவையாகும். இந்தச் சேவையை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) கண்காணிக்கிறது; மே 2015-இல் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது.[ 3]
அம்பாங் ஜெயா நகராட்சி[ தொகு ]
கோலா லங்காட் நகராட்சி[ தொகு ]
கோலா சிலாங்கூர் நகராட்சி[ தொகு ]
உலு சிலாங்கூர் நகராட்சி[ தொகு ]
சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம்[ தொகு ]
தனியார் பேருந்து வழித்தடங்கள்[ தொகு ]
கோ கேஎல் வழித்தடங்கள்[ தொகு ]
↑ "The Bus Network Revamp (BNR)" . Suruhanjaya Pengangkutan Awam Darat (SPAD). Archived from the original on 3 May 2017. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017 .
↑ "BNR Routes Schedules" (PDF) . Suruhanjaya Pengangkutan Awam Darat (SPAD). பார்க்கப்பட்ட நாள் 6 March 2017 .
↑ Edward Rajendra. "Newly-launched free bus service in PJ will cut costs and reduce pollution" (in en) இம் மூலத்தில் இருந்து 5 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190505155601/https://www.thestar.com.my/news/community/2014/05/20/hop-on-at-no-cost-newlylaunched-free-bus-service-in-pj-will-cut-costs-and-reduce-pollution/ .
↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ01 - Pusat Perubatan Universiti Malaya (PPUM)" . Moovit . 24 March 2020. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020 .
↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ02 - LRT Taman Jaya SS 2 Petaling Jaya" . Moovit . 24 March 2020. Archived from the original on 12 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020 .
↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ03 - LRT Taman Bahagia SS 6 Kelana Parkview" . Moovit . 23 March 2020. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020 .
↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ04 - LRT Taman Bahagia SEA Park via Kampung Tunku" . Moovit . 24 March 2020. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020 .
↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ05 - Bandar Utama" . Moovit . 4 June 2019. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020 .
↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ06 - Bandar Utama Damansara Damai" . Moovit . 23 March 2020. Archived from the original on 12 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020 .
மலேசியாவில் முதன்மையான பேருந்து நிலையங்கள்
பேருந்து நிலையங்கள்
வடக்கு பகுதி மத்திய பகுதி தென் பகுதி சபா பேருந்து சேவைகள் பொது