உள்ளடக்கத்துக்குச் செல்

கோம்பாக் எல்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°13′52.4″N 101°43′27.9″E / 3.231222°N 101.724417°E / 3.231222; 101.724417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KJ1 
கோம்பாக்
Rapid_KL_Logo

Gombak LRT Station
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Gombak
鹅唛
அமைவிடம்தெர்மினல் புத்ரா சாலை, தாமான் மெலாத்தி
53100, கோலாலம்பூர்
மலேசியா
ஆள்கூறுகள்3°13′52.4″N 101°43′27.9″E / 3.231222°N 101.724417°E / 3.231222; 101.724417
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  கிளானா ஜெயா 
நடைமேடை1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
தரிப்பிடம்Parking 1439 இடங்கள் (மகளிர்: 155)
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் 24 இடங்கள்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ1 
வரலாறு
திறக்கப்பட்டது1 சூன் 1999; 25 ஆண்டுகள் முன்னர் (1999-06-01)
முந்தைய பெயர்கள்புத்ரா நிலையம்
சேவைகள்
முந்தைய நிலையம்   சுபாங் ஜெயா   அடுத்த நிலையம்
(தொடக்கம்)
 
கிளானா ஜெயா
 
மெலாத்தி எல்ஆர்டி
புத்ரா அயிட்ஸ்
Blank
  எதிர்காலத் திட்டம்  
Blank
கோம்பாக் உத்தாரா
கோத்தா பாரு
 
 ECR 
கிழக்கு கடற்கரை இணைப்பு
 
கோம்பாக் உத்தாரா
புத்ரா அயிட்ஸ்


கோம்பாக் எல்ஆர்டி நிலையம் அல்லது கோம்பாக் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Gombak LRT Station; மலாய்: Stesen LRT Gombak; சீனம்: 鹅唛) என்பது மலேசியா, சிலாங்கூர் கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். (முன்பு தெர்மினல் புத்ரா என்று அழைக்கப்பட்ட இந்த நிலையம் கிளானா ஜெயா வழித்தடத்தின் வடக்கு முனையமாக உள்ளது.[2][3]

கெந்திங் மலைக்கு பேருந்துகளுக்கான சீட்டு வழங்குமிடம் உள்ளது. ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை கெந்திங் இஸ்கைவே நிலையத்திற்கு பேருந்துகள் புறப்படும். இந்தப் பேருந்துகளை ரிசோர்ட்ஸ் ஓர்ல்ட் எனும் நிறுவனம் (Resorts World Berhad) இயக்குகின்றது.[4].

பொது

[தொகு]

கோலாலம்பூரில் வசிப்பவர்கள், குறிப்பாக செதாபாக் பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள், கெந்திங் மலைக்குச் செல்லும்போது, ​​இந்த நிலையத்தைப் பயன்படுத்துவார்கள்.

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் தொடக்கம், இந்த நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, ​​இந்த நிலையம் ரேபிட் கேஎல் போக்குவரத்து வலையமைப்பில் ஆக வடக்கே உள்ள நிலையமாகும்.[5]

இணைப்புகள்

[தொகு]
  • ஜாலான் (Jalan) எனும் சொல் மலேசியாவில் சாலை என்பதைக் குறிப்பிடுவதாகும்.
வழி எண். வழி பேருந்து இணைப்புகள் பொது
T200  தாமான் மெலாத்தி சாலை 1/5
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2)
200 பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம்
T201  தாமான் மெலாத்தி சாலை 1/5
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2)
ஸ்ரீ கோம்பாக் பிரதான சாலை
ஜாலான் மக்மூர்
ஜாலான் லிந்தாங்
ஜாலான் பெர்மாய்
ஜாலான் கோம்பாக் பெர்மாய் 2
170
171
202
BET17
தாமான் செரி கோம்பாக்
செரிரீ கோம்பாக் வணிக மையம்
தாமான் பிரிமா ஸ்ரீ கோம்பாக்
MPS1  ஜாலான் தாமான் மெலாத்தி 1/5
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2)
ஜாலான் சுங்கை புசு
ஜாலான் கோம்பாக்
 KC05  பத்துமலை கொமுட்டர் நிலையம்
ஜாலான் சுங்கை துவா
பாரு செலாயாங்
கெப்போங்–செலாயாங் நெடுஞ்சாலை
பண்டார் பாரு செலாயாங்
151 SBP கோம்பாக் ஒருங்கிணைப்பு
கோம்பாக் உத்தாரா
சுங்கை புசு
கோம்பாக் தொழிற்கல்வி கல்லூரி
செரி கோம்பாக் வணிக மையம்
பத்துமலை பேரங்காடி
சுங்கை சின்சின் மசூதிகள்
Genting  கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (காராக்) அவானா இஸ்கைவே கெந்திங் மலை
சின் சுவீ குகைக் கோயில்
கெந்திங் மலை விற்பனை நிலையங்கள்
509  கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (காராக்) விரைவுப் பேருந்து நிறுத்துமிடம் ரவுப் புக்கிட் திங்கி, பகாங்
பெந்தோங்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
  2. "Gombak transport hub to be ready by 2019". www.thesundaily.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
  3. "Gombak LRT Station is an elevated rapid transit station in northern Kuala Lumpur, Malaysia, forming part of the Kelana Jaya Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 November 2024.
  4. Berhad, Genting Malaysia. "Resorts World Genting". www.rwgenting.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
  5. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 1 November 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]