உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்ணக்கொரை

ஆள்கூறுகள்: 11°13′0″N 76°40′0″E / 11.21667°N 76.66667°E / 11.21667; 76.66667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிண்ணக்கொரை
கிண்ணக்கொரை is located in தமிழ் நாடு
கிண்ணக்கொரை
கிண்ணக்கொரை
இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°13′0″N 76°40′0″E / 11.21667°N 76.66667°E / 11.21667; 76.66667
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
வட்டம்குந்தா
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
643219

கிண்ணக்கொரை (Kinnakorai) இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும். இது ஊட்டிக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளது. இதனருகில் அமைந்த ஊர் மஞ்சூர் ஆகும். இது மஞ்சூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூரில் படகர் மொழி மற்றும் தமிழ் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணக்கொரை&oldid=3311313" இலிருந்து மீள்விக்கப்பட்டது