காலமெல்லாம் காத்திருப்பேன்
Appearance
காலமெல்லாம் காத்திருப்பேன் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | எம். ஜி. சேகர் |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் டிம்பிள் ஜெய்சங்கர் சார்லி டெல்லி கணேஷ் கரண் கிருஷ்ணா ராவ் மணிவண்ணன் ஆர். சுந்தர்ராஜன் தேவி ஸ்ரீவித்யா |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு - சலீம் |
வெளியீடு | சனவரி 14, 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காலமெல்லாம் காத்திருப்பேன் (Kaalamellam Kaathiruppen) இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், டிம்பிள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997.
பாடல்கள்
[தொகு]காலமெல்லாம் காத்திருப்பேன் | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | 1997 | |||
ஒலிப்பதிவு | 1997 | |||
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் | |||
இசைத்தட்டு நிறுவனம் | பிரமீடு சாய்மீரா சரிகம | |||
இசைத் தயாரிப்பாளர் | தேவா | |||
தேவா காலவரிசை | ||||
|
பாடல் வரிகளை திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் எழுதியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "அஞ்சா நெம்பர்" | விஜய் | 4:00 |
2 | "அஞ்சா நெம்பர் 2" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:09 |
3 | "மணிமேகலையே மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:01 |
4 | "நில்லடி என்றது (காதல் பாடல்)" | கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:15 |
5 | "நில்லடி என்றது (தனிப் பாடல்)" | கே. எஸ். சித்ரா | 5:16 |
6 | "பச்சைக் கொடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:29 |
7 | "சுத்துதடி பம்பரத்த" | கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:19 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Find Tamil Movie Kaalamellam Kathirupen, Kaalamellam Kathirupen Reviews, Expert Review and Casts". Jointscene.com. 1997-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ "Kaalamellam Kaathiruppen songs - Vijay, Karan - Tamil - Dhingana Music". Dhingana.com. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.