உள்ளடக்கத்துக்குச் செல்

தழுவாத கைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தழுவாத கைகள்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புஜி.சொர்ணம்பாள்
ஆர். கணபதி
இளங்கோ பழனிசாமி
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புவிசயகாந்து
அம்பிகா
அனுராதா
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புசீனிவாஸ்
கிருஷ்ணா
கலையகம்சொர்ணாம்பிக்கா மூவிஸ்
வெளியீடு1 நவம்பர் 1986
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தழுவாத கைகள் (Thazhuvatha Kaigal) என்பது 1986 ஆண்டைய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இதை ஆர். சுந்தர்ராஜன் இயக்க, ஜி சொர்ணாம்பாள், ஆர். கணபதி, இளங்கோ ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் விசயகாந்து, அம்பிகா, செந்தில், அனுராதா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இபடத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2]

எண். பாடல் பாடகர் வரிகள் நீளம் (நிமி)
1 "குடும்பத்தை உருவாக்க" எஸ். பி. சைலஜா, உமா ரமணன், பி. எஸ். சசிரேகா வாலி 04:34
2 "ஒன்னா ரெண்டா" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி வாலி 04:25
3 "பூங்குயில்" எஸ். ஜானகி வாலி 04:25
4 "தொட்டுப் பாரு" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி கங்கை அமரன் 04:17
5 "விழியே" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி கங்கை அமரன் 04:27
6 "நானோரு" உமா ரமணன், சசிரேகா வாலி 04:30

வரவேற்பு

[தொகு]

1986, நவம்பர், முதல் நாளன்று தழுவாத கைகள் வெளியானது.[3] படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Thazhuvatha Kaigal". filmibeat.com. Retrieved 2014-12-02.
  2. "Thazhuvaatha Kaigal Songs". raaga.com. Retrieved 2014-12-02.
  3. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19861101&printsec=frontpage&hl=en

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தழுவாத_கைகள்&oldid=4146653" இலிருந்து மீள்விக்கப்பட்டது