உள்ளடக்கத்துக்குச் செல்

கார்ப்பரேஷன் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ப்பரேஷன் வங்கி
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஉடுப்பி, 1906
தலைமையகம்மங்களூர், இந்தியா
முதன்மை நபர்கள்ராம்நாத் பிரதீப்
சேர்மன், நிருவாக இயக்குனர்
தொழில்துறைவங்கி
உற்பத்திகள்கடன்], கடனட்டை, சேமிப்பு, முதலீட்டு வழிமுறைகள்
வருமானம் ரூ. 862.83 கோடி (2006)
நிகர வருமானம்ரூ. 100.27 கோடி (2006)[1]
இணையத்தளம்www.corpbank.com

கார்ப்பரேஷன் வங்கி (முபச532179 , தேபசCORPBANK ) இந்தியாவில் மங்களூரைக் தளமாக கொண்ட வங்கி. இது இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கி - இந்திய அரசு இவ்வங்கியின் மூலதன பங்குகளில் 57,17% தன் வசம் கொண்டுள்ளது. இவ்வங்கியின் நிகர மதிப்பு 31 மார்ச் 2005 அன்று 3054.92 கோடி.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ப்பரேஷன்_வங்கி&oldid=2066487" இலிருந்து மீள்விக்கப்பட்டது