இந்தியாவின் வங்கி (நிறுவனம்)
Appearance
வகை | பொது (முபச: BOI ) |
---|---|
நிறுவுகை | 7 செப்டம்பர் 1906 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | அலோக் குமார் மிசுரா (CMD) |
தொழில்துறை | நிதித்துறை சேவைகள் |
உற்பத்திகள் | வணிகத்திற்கான வங்கி தனிநபருக்கான வங்கி தனியார் வங்கி சொத்து மேலாண்மை அடமானங்கள் கடனட்டைகள் |
வருமானம் | ₹24,393.50 கோடி (US$3.1 பில்லியன்)[1] |
இயக்க வருமானம் | ₹5,384.23 கோடி (US$670 மில்லியன்)[1] |
நிகர வருமானம் | ₹2,488.71 கோடி (US$310 மில்லியன்)[1] |
இணையத்தளம் | www |
இந்தியாவின் வங்கி (பேங்க் ஆஃப் இந்தியா, Bank of India, BoI) (முபச: BOI ) மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கி. 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது. இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3415 கிளைகள் உள்ளன. மிகக் குறைந்த செலவில் நிதிச் செயல்பாடுகளையும் தொலைதொடர்பு வசதிகளையும் வழங்கும் உலகளவு வங்கியிடை நிதி தொலைதொடர்பு சமூகம் (SWIFT) நிறுவியவர்களில் இந்த வங்கியும் ஒன்று. செப்டம்பர் 7, 2006 அன்று தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.
மேற்கோள்கள்
[தொகு]
வெளியிணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2014-12-16 at the வந்தவழி இயந்திரம்