உள்ளடக்கத்துக்குச் செல்

காசிகேட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசிகேட்
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்புதுச்சேரி
நிறுவப்பட்டது1964
நீக்கப்பட்டது2006

காசிகேட் (Cassicade Assembly constituency) என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 1964 முதல் 2006 மாநில தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1964 ஏ. ஸ். காங்கேயன் இதேகா
1969 அன்சாரி பி. துரைசாமி இதேகா
1974 அன்சாரி பி. துரைசாமி நிறுவன காங்கிரசு
1977 அன்சாரி பி. துரைசாமி ஜனதா கட்சி
1980 வி. கதிர்வேலு இதேகா
1985 பி. கண்ணன் இதேகா
1990 பி. கண்ணன் இதேகா
1991 எம். இளங்கோ ஜனதா தளம்
1996 பி. கண்ணன் சுயேட்சை
2001 கே. லட்சுமிநாராயணன் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ்
2006 கே. லட்சுமிநாராயணன் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு விகிதம்
2006
49.05%
2001
51.52%
1996
63.21%
1991
49.97%
1990
52.52%
1985
62.76%
1980
51.63%
1977
47.01%
1974
38.91%
1969
60.33%
1964
39.98%

சட்டமன்றத் தேர்தல் 2006

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2006 : காசிகேட்[1][2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கே. லட்சுமிநாராயணன் 4,942 49.05%
காங்கிரசு ஜி. ரவிச்சந்திரன் 4,726 46.90%
பா.ஜ.க டி. தீனதயாளன் 210 2.08%
தேமுதிக வி. கோவிந்தன் 169 1.68%
வெற்றி விளிம்பு 216 2.14% -16.65%
பதிவான வாக்குகள் 10,076 77.76% 9.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 12,957 -6.35%

சட்டமன்றத் தேர்தல் 2001

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2001 : காசிகேட்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கே. லட்சுமிநாராயணன் 4,875 51.52%
பாமக ஆர். மலர் மன்னன் 3,097 32.73%
style="background-color: வார்ப்புரு:தமிழ் மாநில காங்கிரசு/meta/color; width: 5px;" | [[தமிழ் மாநில காங்கிரசு|வார்ப்புரு:தமிழ் மாநில காங்கிரசு/meta/shortname]] வி. பாலாஜி 1,360 14.37%
சுயேட்சை முரளி . டி. 130 1.37%
வெற்றி விளிம்பு 1,778 18.79% -13.35%
பதிவான வாக்குகள் 9,462 68.44% 11.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 13,835 -13.35%

சட்டமன்றத் தேர்தல் 1996

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1996 : காசிகேட்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேட்சை பி. கண்ணன் 6,501 63.21%
காங்கிரசு எஸ். நாராயணசாமி 3,195 31.06% -14.36%
பா.ஜ.க எஸ். தியாகராஜன் 304 2.96% 0.49%
அஇஇகா (தி) பன்னீர்செல்வம் 125 1.22%
ஜனதா கட்சி தேவதா உபேந்திரன் 49 0.48%
வெற்றி விளிம்பு 3,306 32.14% 27.59%
பதிவான வாக்குகள் 10,285 66.08% 8.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 15,966 -10.11%
சுயேட்சை gain from ஜனதா தளம் மாற்றம் 13.23%

சட்டமன்றத் தேர்தல் 1991

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1991 : காசிகேட்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் எம். இளங்கோ 4,927 49.97%
காங்கிரசு பி. சண்முகன் 4,478 45.42% -7.10%
பா.ஜ.க பாலவெங்கட்ராமன் 243 2.46% 0.62%
சுயேட்சை மகாவீர் ஜெயின் 85 0.86%
வெற்றி விளிம்பு 449 4.55% -3.66%
பதிவான வாக்குகள் 9,859 57.22% -9.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 17,761 1.53%
ஜனதா தளம் gain from காங்கிரசு மாற்றம் -2.55%

சட்டமன்றத் தேர்தல் 1990

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1990 : காசிகேட்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா பி. கண்ணன் 6,040 52.52% -10.24%
திமுக எஸ். ஆனந்தவேலு 5,095 44.30%
பா.ஜ.க எல். பாலவெங்கட்ராமன் 212 1.84%
பாமக ஜி. அலமேலு 127 1.10%
வெற்றி விளிம்பு 945 8.22% -36.44%
பதிவான வாக்குகள் 11,500 66.29% -2.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 17,494 42.09%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -10.24%

சட்டமன்றத் தேர்தல் 1985

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1985 : காசிகேட்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா பி. கண்ணன் 5,273 62.76%
கம்யூனிஸ்டு கட்சி சரஸ்வதி சுப்பையா 1,521 18.10%
ஜனதா கட்சி ஜி. சம்பத் 1,090 12.97%
வெற்றி விளிம்பு 3,752 44.66% 15.47%
பதிவான வாக்குகள் 8,402 68.84% -4.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 12,312 12.41%
காங்கிரசு gain from காங்கிரசு மாற்றம் 11.13%

சட்டமன்றத் தேர்தல் 1980

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1980 : காசிகேட்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா வி. கதிர்வேலு 3,948 51.63%
ஜனதா கட்சி அன்சாரி பி. துரைசாமி 1,716 22.44%
style="background-color: வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/color; width: 5px;" | [[இந்தியத் தேசிய காங்கிரசு (அ)|வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/shortname]] எஸ். சுகுமாரன் 849 11.10%
சுயேட்சை எஸ். கிருஷ்ணராஜ் 531 6.94%
சுயேட்சை முனிசாமி (துரை) 273 3.57%
சுயேட்சை எல். ராமலிங்கம் 112 1.46%
சுயேட்சை யு. மஹாபல் குமார் 107 1.40%
சுயேட்சை டி. எக்ஸ்போ ராமநாதன் 47 0.61%
வெற்றி விளிம்பு 2,232 29.19% 17.40%
பதிவான வாக்குகள் 7,647 72.91% 7.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 10,953 -5.60%
காங்கிரசு gain from ஜனதா கட்சி மாற்றம் 4.61%

சட்டமன்றத் தேர்தல் 1977

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 : காசிகேட்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி அன்சாரி பி. துரைசாமி 3,551 47.01%
அஇஅதிமுக என். ஆறுமுகம் 2,661 35.23% 1.58%
காங்கிரசு பொன்னுரங்கம் எஸ். 1,341 17.75%
வெற்றி விளிம்பு 890 11.78% 6.52%
பதிவான வாக்குகள் 7,553 65.77% -12.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 11,603 15.66%
ஜனதா கட்சி gain from காங்கிரசு (ஓ) மாற்றம் 8.10%

சட்டமன்றத் தேர்தல் 1974

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1974 : காசிகேட்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
நிறுவன காங்கிரசு அன்சாரி பி. துரைசாமி 2,996 38.91%
அஇஅதிமுக துரை முனிசாமி 2,591 33.65%
திமுக ஆனந்தவேலு 1,936 25.15%
சுயேட்சை சிவப்பிரகம். என். 78 1.01%
சுயேட்சை வரதராஜுலு என்கிற வரதன். பி. 51 0.66%
சுயேட்சை சுப்பிரமணியன். என். அலியாஸ் ராமு 47 0.61%
வெற்றி விளிம்பு 405 5.26% -23.83%
பதிவான வாக்குகள் 7,699 78.61% 9.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 10,032 51.11%
காங்கிரசு (ஓ) gain from காங்கிரசு மாற்றம் -21.42%

சட்டமன்றத் தேர்தல் 1969

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 : காசிகேட்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா அன்சாரி பி. துரைசாமி 2,721 60.33% 20.35%
கம்யூனிஸ்டு கட்சி ஆர். ஆழ்வார் 1,409 31.24%
சுயேட்சை தில்லை கனகராஜ் 380 8.43%
வெற்றி விளிம்பு 1,312 29.09% 15.38%
பதிவான வாக்குகள் 4,510 69.48% -1.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 6,639 3.15%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 20.35%

சட்டமன்றத் தேர்தல் 1964

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1964 : காசிகேட் சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா ஏ.எஸ். காங்கேயன் 1,799 39.98%
சுயேட்சை குப்புசாமி முதலியார் 1,182 26.27%
இமமு சரஸ்வதி 880 19.56%
சுயேட்சை சிவப்பிரகாசம் 572 12.71%
சுயேட்சை சீயாலி வெங்கு செட்டி 67 1.49%
வெற்றி விளிம்பு 617 13.71%
பதிவான வாக்குகள் 4,500 71.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 6,436
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
  2. "Pondicherry: PMC wins from Bussy, Cassicade constituency". Times of India. 11 May 2005.
  3. "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  4. "Puducherry 1996". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  5. "Puducherry 1991". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  6. "Puducherry 1990". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  7. "Puducherry 1985". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  8. "Puducherry 1980". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  9. "Puducherry 1977". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  10. "Puducherry 1974". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  11. "Puducherry 1969". Election Commission of India. Archived from the original on 17 September 2021.