உள்ளடக்கத்துக்குச் செல்

கலைப்புலி எஸ். தாணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைப்புலி எஸ். தாணு
Kalaipuli S. Thanu
பிறப்பு25 சூன் 1958 (1958-06-25) (அகவை 66)
வட ஆற்காடு, தமிழ்நாடு, இந்தியா
பணி
  • தயாரிப்பாளர்
  • வெளியீட்டாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது
வாழ்க்கைத்
துணை
கலா
பிள்ளைகள்3
புகழ்ப்பட்டம்கலைமாமணி விருது 2020[1]

கலைப்புலி எஸ். தாணு (S. Thanu) இந்தியத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் வெளியீட்டாளரும் ஆவார். திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படும் இவர் கலைப்புலி பிலிம் இண்டர்நேசனல், வி கிரியேசன்சு மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.[2][3][4]

பணியாற்றிய திரைப்படங்கள்

[தொகு]

தயாரிப்பாளராக

[தொகு]
ஆண்டு திரைப்படத்தின் பெயர் இயக்குநர் குறிப்புகள் Ref.
1985 யார் சக்தி-கண்ணன் [5]
1987 கூலிக்காரன் ராஜசேகர் [6]
1988 நல்லவன் எஸ். பி. முத்துராமன் [7]
1990 புதுப்பாடகன் எஸ்.தாணு இயக்குநராகவும் [8]
1991 தையல்காரன் எஸ். பி. முத்துராமன் [9]
1992 வண்ண வண்ண பூக்கள் பாலு மகேந்திரா [10]
1993 கிழக்குச் சீமையிலே பாரதிராஜா [11]
1997 வி. ஐ. பி சபாபதி தட்சிணாமூர்த்தி [12]
1999 மன்னவரு சின்னவரு பி. என். இராமச்சந்திர ராவ் [13]
முகம் ஞான ராஜசேகரன் [14]
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராஜிவ் மேனன் [15]
2001 ஆளவந்தான் சுரேஷ் கிருஷ்ணா [16]
2003 புன்னகை பூவே சபாபதி தட்சிணாமூர்த்தி [17]
காக்க காக்க கௌதம் மேனன் [18]
2005 மாயாவி சிங்கம்புலி [19]
சச்சின் ஜான் மகேந்திரன் [20]
தொட்டி ஜெயா துரை [21]
2006 சென்னை காதல் விக்ரமன் [22]
2007 திருமகன் எம். ரத்னகுமார் [23]
2008 சக்கரக்கட்டி கலா பிரபு [24]
2009 கந்தசாமி சுசி கணேசன் [25]
2012 துப்பாக்கி ஏ. ஆர். முருகதாஸ் [26]
2014 அரிமா நம்பி ஆனந்த சங்கர் [27]
2016 கணிதன் டி. என். சந்தோஷ் [28]
தெறி அட்லீ [29]
கபாலி பா. ரஞ்சித் [30]
2017 வேலையில்லா பட்டதாரி 2 சௌந்தர்யா ரஜினிகாந்த் [31]
இந்திரஜித் கலா பிரபு [32]
2018 ஸ்கெட்ச் விஜய் சந்தர் [33]
60 வயது மாநிறம் ராதா மோகன் [34]
துப்பாக்கி முனை தினேஷ் செல்வராஜ் [35]
2019 ஹிப்பி கிருஷ்ணா [36]
அசுரன் வெற்றிமாறன் [37]
2021 கர்ணன் மாரி செல்வராஜ் [38]
நாரப்பா ஸ்ரீகாந்த் அட்டாலா [39]
2022 நானே வருவேன் செல்வராகவன் [40]

வெளியீட்டாளராக

[தொகு]
ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
2010 மிளகா -
தொட்டுப் பார் -
2011 பதினாறு -
2014 நேரெதிர் -
என்னமோ ஏதோ -

இயக்குநராக மற்றும் இசையமைப்பாளராக

[தொகு]
ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
1999 புதுப்பாடகன் -

நடிகராக

[தொகு]
ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
1994 மகளிர் மட்டும் சிறப்புத் தோற்றம்

விருதுகள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் விருது முடிவு
1992 வண்ண வண்ண பூக்கள் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா வெற்றி
2012 துப்பாக்கி சீமா விருதுகள் பரிந்துரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "T.N. Govt. Announces Kalaimamani awards for 2019, 2020". தி இந்து. 20 February 2021 இம் மூலத்தில் இருந்து 16 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220116172333/https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-govt-announces-kalaimamani-awards-for-2019-2020/article33885249.ece. 
  2. "T.N. Govt. Announces Kalaimamani awards for 2019, 2020". தி இந்து. 20 February 2021 இம் மூலத்தில் இருந்து 16 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220116172333/https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-govt-announces-kalaimamani-awards-for-2019-2020/article33885249.ece. 
  3. "Thanu: Senior talks about junior". Behindwoods. Archived from the original on 6 September 2022. Retrieved 6 September 2022.
  4. "I go happily in torn jeans, rubber chapal and dirty T shirt to see Rahman". Behindwoods. Archived from the original on 6 September 2022. Retrieved 6 September 2022.
  5. "Yaar (1985)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  6. "Cooliekkaran (1987)".
  7. "Nallavan (1988)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  8. "Puthuppadagan (1990)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  9. "Thaiyalkaran (1991)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  10. "Vanna Vanna Pookkal (1992)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  11. "Kizhakku Seemayile - IMDb". ஐ. எம். டி. பி இணையத்தளம். Archived from the original on 30 August 2022. Retrieved 22 March 2021.
  12. "V.I.P (1997)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  13. "Mannavaru Chinnavaru (1999)". Archived from the original on 16 March 2022. Retrieved 22 March 2021.
  14. "Mugam (1999)".
  15. "Kandukondain Kandukondain (2000)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  16. "Aalavandaan (2001)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  17. "Punnagai Poove (2003) - IMDb". ஐ. எம். டி. பி இணையத்தளம்.
  18. "FANTASTIKINDIA : Kaakha Kaakha". Archived from the original on 2 March 2021. Retrieved 22 March 2021.
  19. "Maayavi (2005)".
  20. "Sachein (2005)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  21. "Thotti Jaya (2005) | Thotti Jaya Tamil Movie | Movie Reviews, Showtimes". 5 August 2005. Archived from the original on 3 December 2020. Retrieved 22 March 2021.
  22. "Chennai Kadhal (2006)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  23. "Thirumagan (2007) | Thirumagan Tamil Movie | Movie Reviews, Showtimes". 13 August 2006. Archived from the original on 26 January 2021. Retrieved 22 March 2021.
  24. "Ram Gopal Verma to Thanu to A R Rahman - Behindwoods.com Sakkarakatti Kala Prabhu Kalaipuli S Thanu Shantanu K Bhagyaraj Vedhika Taxi Taxi Benny Dayal Blaze Javed Ali Viviane Chaix Bollywood tamil movie news images picture gallery images". Behindwoods.com. Archived from the original on 11 February 2021. Retrieved 2022-08-09.
  25. "Kanthasamy (2009)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  26. "Thuppakki (2012)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  27. "Arima Nambi (2014)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  28. "Kanithan (2016)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  29. "Theri (2016)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  30. "4 years of super hit 'Kabali': Kalaipuli S Thanu feels proud to have produced Rajinikanth's film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 September 2022. Retrieved 28 September 2022.
  31. "Vellai Illa Pattathari 2 (2017)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  32. "Indrajith (2017)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  33. "Sketch (2018)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  34. "60 Vayathu Maaniram (2018)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  35. "Thuppakki Munai (2018)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  36. "Hippi (2019)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  37. "Asuran (2019)". MovieBuff. Archived from the original on 3 November 2019. Retrieved 2019-11-03.
  38. "Dhanush's film with Mari Selvaraj is titled Karnan. Sivaji Ganesan's fans are not happy". 9 January 2020 இம் மூலத்தில் இருந்து 14 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210214140057/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/dhanush-s-film-with-mari-selvaraj-is-titled-karnan-sivaji-ganesan-s-fans-are-not-happy-1635217-2020-01-09. 
  39. The Hindu Net Desk (2020-01-22). "Telugu remake of 'Asuran' titled 'Naarappa' starring Venkatesh" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 27 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200127090033/https://www.thehindu.com/entertainment/movies/telugu-remake-of-asuran-titled-naarappa-starring-venkatesh/article30622904.ece. 
  40. "Dhanush's 'Naane Varuven' to hit screens on September 29". The Hindu. 20 September 2022 இம் மூலத்தில் இருந்து 28 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220928152938/https://www.thehindu.com/entertainment/movies/dhanushs-naane-varuven-to-hit-screens-on-september-29/article65913425.ece. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைப்புலி_எஸ்._தாணு&oldid=4259302" இலிருந்து மீள்விக்கப்பட்டது