மாயாவி (2005 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயாவி
Maayavi
இயக்கம்சிங்கம்புலி
தயாரிப்புஎஸ். தாணு
பாலா[1]
கதைசிங்கம்புலி
விஜி
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புசூர்யா
ஜோதிகா
சத்யன்
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்பி ஸ்டுடியோஸ்
வி. கிரியேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 10, 2005 (2005-03-10)
ஓட்டம்135 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயாவி (Maayavi) 2005 இல் வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படமாகும். இதனை சிங்கம்புலி இயக்கியிருந்தார்.[2] சூர்யா, ஜோதிகா மற்றும் சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஜோ ஜோ ஜோதிகா"  பழனிபாரதிதிப்பு, சுதா 5:32
2. "கடவுள் தந்த அழகிய வாழ்வு"  பழனிபாரதிகல்பனா, எஸ். பி. பி. சரண் 4:34
3. "தமிழ்நாட்டில்"  கபிலன்பாலக்காடு சிறீராம், மாலதி லட்சுமணன் 3:37
4. "ஒரு தேவலோக ராணி"  யுகபாரதிசுமங்கலி 4:22
5. "மாயாவி"  பா. விஜய்கே. எஸ். சித்ரா, ரஞ்சித், தேவி ஸ்ரீ பிரசாத் 4:21
6. "காத்தாடி போல"  நா. முத்துக்குமார்புஷ்பவனம் குப்புசாமி, கல்பனா ராகவேந்தர் 2:19

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maayavi, Bala's production venture". The Hindu. 21 September 2004. Archived from the original on 7 August 2021.
  2. "Suriya goes nostalgic, recalls his experiences onTwitter". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாவி_(2005_திரைப்படம்)&oldid=3967835" இலிருந்து மீள்விக்கப்பட்டது