கடனாநதி
Appearance
கடநா நதி(கடனாநதி ) | |
ஆறு | |
கடநா நதி அணை
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
கிளையாறுகள் | |
- இடம் | ராமா நதி, கருணை ஆறு, கல்ஆறு, வீரநதி |
நகரங்கள் | திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் |
உற்பத்தியாகும் இடம் | அகத்தியமலை உயிரிக்கோளம், பொதிகை மலை |
கழிமுகம் | |
- அமைவிடம் | தாமிரபரணி, இந்தியா |
நீளம் | 43 km (27 mi) கிமீ (Expression error: Unrecognized punctuation character "&". மைல்) |
கருணை ஆறு என அழைக்கப்படும் கடனாநதி (Gadananathi), தென்காசி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கலக்கிறது.[1] கடநாநதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. தாமிரபரணி வரை கடந்திருந்த தொலைவு 43 கிலோமீட்டர். சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக பாய்கிறது.
கடனாநதி அணை
[தொகு]கடனாநதி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் அணை மற்றும் பூங்கா நோக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் குற்றாலம் மற்றும் சபரிமலை பருவத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை இங்கு காணலாம்.
வெளியிணைப்புகள்
[தொகு]- http://www.nellai.tn.nic.in/dams.html பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்