உள்ளடக்கத்துக்குச் செல்

எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல்லாபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எல்லாபுரம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,20,509
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியபாளையம் ஊராட்சியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,20,509 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 44,541 ஆக உள்ளது. பட்டியல்பழங்குடிமக்களின் தொகை 4,264 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Thiruvallur District Panchayat Unions
  5. THIRUVALLUR DISTRICT
  6. Ellapuram Pachayat Union and its Village Panchayats