உள்ளடக்கத்துக்குச் செல்

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊத்தான் மெலிந்தாங் (N54)
பேராக் மாநில சட்டமன்றத் தொகுதி
பேராக்
Hutan Melintang (N54)
State Constituency in Perak
வாக்காளர்களின் எண்ணிக்கை38,513 (2022)
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1959
கட்சி      பாக்காத்தான்
முதல் தேர்தல்1959
இறுதித் தேர்தல்2022

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Hutan Melintang; ஆங்கிலம்: Hutan Melintang State Constituency; சீனம்: 横向森林州选区) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N54) ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி பாகன் டத்தோ மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி 1959-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி, பேராக் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது வசந்தி சின்னசாமி என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1] [2]

தொகுதி வரலாறு[தொகு]




2022-இல் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[3][4]

  மலாயர் (50.77%)
  சீனர் (18.77%)
  இதர இனத்தவர் (1.67%)
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தொகுதி உருவாக்கப்பட்டது
1-ஆவது 1959-1964 சுலைமான் பூலோன்
(Sulaiman Bulon)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
2-ஆவது 1964-1969 முகமது அபாஸ் அகமது
(Mohd. Abas Ahmad)
1969-1971 சட்டமன்றம் இடைநிறுத்தம்
3-ஆவது 1969-1974 முகமது அபாஸ் அகமது
(Mohd. Abas Ahmad)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
4-ஆவது 1974-1978 மவானி ராட்சியா மரவுதீன்
(Mahwany Radziah Marahuddin)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது 1978-1982
6-ஆவது 1982-1986
7-ஆவது 1986-1990
8-ஆவது 1990-1995 ராஜு கோவிந்தசாமி
(Rajoo Govindasamy)
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
9-ஆவது 1995-1999
10-ஆவது 1999-2004
11-ஆவது 2004-2008
12-ஆவது 2008-2013 கேசவன் சுப்ரமணியம்
(Kesavan Subramaniam)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
13-ஆவது 2013-2018
14-ஆவது 2018-2022 கைருதீன் தர்மிசி
(Khairuddin Tarmizi)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
15-ஆவது 2022––தற்போது வரையில் வசந்தி சின்னசாமி
(Wasanthee Sinnasamy))
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)

தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பாக்காத்தான் அரப்பான் வசந்தி சின்னசாமி
(Wasanthee Sinnasamy)
11,924 43.06% + 1.06 %
பாரிசான் நேசனல் கைருதீன் தர்மிசி
(Khairuddin Tarmizi)
10,794 38.98% - 6.07%
பெரிக்காத்தான் நேசனல் கைருன் நிசாம் மரோசம்
(Khairun Nizam Marosm)
4,976 17.97% + 17.97%
செல்லுபடி வாக்குகள் (Valid) 27,694 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 485
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 73
வாக்களித்தவர்கள் (Turnout) 28,252 71.91% - 13.02%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 38,513
பெரும்பான்மை (Majority) 1,130 4.08% + 1.03 %
பாக்காத்தான் அரப்பான் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harian, Wartawan Sinar. "BN rampas Dun Hutan Melintang". http://www.sinarharian.com.my/edisi/perak/bn-rampas-dun-hutan-melintang-1.832623. 
  2. "Will Zahid find it easy in Bagan Datuk?" (in en-US). Free Malaysia Today. 2018-03-11. http://www.freemalaysiatoday.com/category/ge14/2018/03/11/will-zahid-find-it-easy-in-bagan-datuk/. 
  3. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  4. "undi.info - Buntong (P65-N30) | Malaysiakini". undi.info - Buntong (P65-N30) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
  5. "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Hutan Melintang N54". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.

சான்றுகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]