உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்தோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்தியப் பெண் கடவுள்
பசுவின் கொம்புகளுக்கு இடையில் பொருந்திய யுரேயசுடன் காட்சியளிக்கும் ஆத்தோர்
துணைஓரசு
பெற்றோர்கள்நெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா
சகோதரன்/சகோதரிஅபேப், தோத், சோபெக், செர்கெட்
குழந்தைகள்அபிஸ் எருது கடவுள்
நடுவில் எகிப்தின் நான்காம் வம்ச மன்னர் மென்கௌரே, இடது பக்கம் ஆத்தோர் பெண் கடவுள், வலது பக்கம் பசுக் கடவுள் சிற்பம்

ஆத்தோர் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் பசுக் கடவுளும் ஓரசு கடவுளின் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். ஆத்தோர் ஓரசின் கண்ணாகவும் கருதப்படுகிறார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது.[1] ஆத்தோர்-ஓரசு தெய்வங்களுக்கு பிறந்தவர் அபிஸ் எருது கடவுள் ஆவார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. The Illustrated Encyclopedia of Ancient Egypt, Lorna Oakes, Southwater, pp. 157–159, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84476-279-3

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hathor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தோர்&oldid=3767497" இலிருந்து மீள்விக்கப்பட்டது