அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூர்
வகை | மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி |
---|---|
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | மீனா |
அமைவிடம் | , , |
இணையதளம் | www |
அரசு கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்று செயல்பட்டு வருகிறது. [1]
துறைகள்[தொகு]
இளங்கலை[தொகு]
- இளங்கலை தமிழ்
- இளங்கலை ஆங்கிலம்
- இளங்கலை கணிதம்
- இளங்கலை கணினி அறிவியல்
- இளங்கலை வணிகவியல்
- இளங்கலை இயற்பியல்
- இளங்கலை வியாபார நிர்வாகம்
- இளங்கலை உயிரியல் தொழில்நுட்பம்
- இளங்கலை உயிர் வேதியியல்
முதுகலை[தொகு]
- முதுகலை தமிழ்
- முதுகலை ஆங்கிலம்
- முதுகலை வணிகவியல்
- முதுகலை கணிதம்