கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சட்டக் கல்லூரியாகும். தமிழ்நாட்டு அரசின் ஏழு சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். தமிழகத்தின் இதர சட்டக்கல்லூரிகளைப் போலவே, இதன் நிருவாகம் தமிழக சட்டக் கல்வித்துறையிடம் உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.[1]
வழங்கும் படிப்புகள்
[தொகு]
இங்கு இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
|
---|
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் | |
---|
மாநிலப் பல்கலைக்கழகங்கள் | |
---|
மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் |
- இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
- இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
- தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்
- இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை
- அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம், சென்னை
- இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
- இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
- தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
- ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், திருப்பெரும்புதூர்
- இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
- தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை
- இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
- இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்
- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
- மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம், சென்னை
- மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
- இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்
- சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி, கோயம்புத்தூர்
- மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி
- உணவக மேலாண்மை நிறுவனம், சென்னை
- கேந்திரியப் பள்ளிகள்
- சைனிக் பள்ளி அமராவதிநகர்
- கலாசேத்திரா, சென்னை
- தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை, சென்னை
|
---|
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் | |
---|
8°43′07″N 77°45′25″E / 8.71869°N 77.757065°E / 8.71869; 77.757065