அகாதமி விருது
அகாதமி விருது | |
---|---|
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள் | |
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்") | |
விருது வழங்குவதற்கான காரணம் | அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் |
முதலில் வழங்கப்பட்டது | மே 16, 1929 |
இணையதளம் | www |
அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
வரலாறு
[தொகு]முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.
2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]
அகாதமி விருதுகள்
[தொகு]- சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது: 1934 - இன்றுவரை
- சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது:1934 - இன்றுவரை
- சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
- சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது: 2001 - இன்றுவரை
- சிறந்த ஆவண குறும்படத்திற்கான அகாதமி விருது: 1941 - இன்றுவரை
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1963 - இன்றுவரை
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது: 1948 - இன்றுவரை
- சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது: 1981 - இன்றுவரை
- சிறந்த ஒலியிற்கான அகாதமி விருது: 1930 - இன்றுவரை
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1943 - இன்றுவரை
- சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1947 -இன்றுவரை
- சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1935 - இன்றுவரை
- சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது: 1939 - இன்றுவரை
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது:1928 - இன்றுவரை
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது: 1936 - இன்று வரை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறப்பு அகாதமி விருதுகள்
[தொகு]இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
- சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
- கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
- ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
- இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of the அகாதமி விருதுகள்". Academy of Motion Picture Arts and Sciences.
- ↑ "A Brief History of the Oscar". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 4, 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
மேலும் படிக்க
[தொகு]- Brokaw, Lauren (2010). "Wanna see an Academy Awards invite? We got it along with all the major annual events surrounding the Oscars". Los Angeles: The Daily Truffle.
- Cotte, Oliver (2007). Secrets of Oscar-winning animation: Behind the scenes of 13 classic short animations. Focal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-240-52070-4.
- Fischer, Erika J (1988). The inauguration of "Oscar": sketches and documents from the early years of the Hollywood Academy of Motion Picture Arts and Sciences and the Academy Awards, 1927–1930 (in English). Munich: K. G. Saur Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-598-10753-5. இணையக் கணினி நூலக மைய எண் 925086635.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Kinn, Gail; Piazza, Jim (2002). The Academy Awards: The Complete History of Oscar. Black Dog & Leventhal Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57912-240-9.
- Levy, Emanuel (2003). All About Oscar: The History and Politics of the Academy Awards. Burns & Oates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-1452-6.
- Wright, Jon (2007). The Lunacy of Oscar: The Problems with Hollywood's Biggest Night. Thomas Publishing, Inc.
வெளி இணைப்புகள்
[தொகு]