டாம் ஜோன்ஸ் (திரைப்படம்)
Appearance
டாம் ஜோன்ஸ் Tom Jones | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | டோனி ரிச்சர்ட்சன் |
தயாரிப்பு | டோனி ரிச்சர்ட்சன் மைக்கேல் ஹோல்டன் ஆஸ்கார் லேவேன்ஸ்டீன் மைக்கேல் பால்கன் |
கதை | ஜான் ஒஸ்பார்ன் |
கதைசொல்லி | மைக்கேல் மக் லையம்மோர் |
இசை | ஜான் அட்டிசன் |
நடிப்பு | ஆல்பர்ட் பின்னே சூசன்னா யார்க் ஹுக் க்ரிப்பித் இடித் எவன்ஸ் டையேன் சிலேண்டோ ஜாய்ஸ் ரெட்மன் |
ஒளிப்பதிவு | வால்டர் லச்சாலி |
படத்தொகுப்பு | அந்தோணி கிப்ஸ் |
விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 29, 1963 |
ஓட்டம் | 128 நிமிடங்கள் 121 நிமிடங்கள் (Director's cut) |
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1 மில்லியன் |
மொத்த வருவாய் | $11,922,000 |
டாம் ஜோன்ஸ் (Tom Jones) 1963 இல் வெளிவந்த பிரித்தானியத் திரைப்படமாகும். டோனி ரிச்சர்ட்சனால் தயாரித்து இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.[1][2][3]
மேற்கொள்கள்
[தொகு]- ↑ Film giants step into finance The Observer 19 April 1964: 8.
- ↑ Petrie, Duncan James (2017). "Bryanston Films : An Experiment in Cooperative Independent Production and Distribution". Historical Journal of Film, Radio and Television: 13. பன்னாட்டுத் தர தொடர் எண்:1465-3451. http://eprints.whiterose.ac.uk/114988/1/Bryanston_Films_An_Experiment_in_Cooperative_Independent_Film_Production_and_Distribution.pdf.
- ↑ Chapman, L. (2021). “They wanted a bigger, more ambitious film”: Film Finances and the American “Runaways” That Ran Away. Journal of British Cinema and Television, 18(2), 176–197. https://doi.org/10.3366/jbctv.2021.0565
வெளி இணைப்புகள்
[தொகு]