தி காட்பாதர் (திரைப்படம்)
Appearance
தி காட்பாதர் | |
---|---|
இயக்கம் | பிரான்சிஸ் போர்ட் கோப்போலா |
தயாரிப்பு | அல்பர்ட் ருடி |
கதை | மாரியோ பூசோ (novel & screenplay) பிரான்சிஸ் போர்ட் கோப்போலா (screenplay) |
இசை | Nino Rota and Carmine Coppola |
நடிப்பு | மார்லன் பிராண்டோ அல் பாச்சினோ ஜேமஸ் கான் ராபர்ட் டுவால் டைனே கியட்டன் Talia Shire John Cazale Richard S. Castellano Abe Vigoda |
விநியோகம் | பாரமௌன்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | பங்குனி 15, 1972 |
ஓட்டம் | 175 min. |
மொழி | ஆங்கிலம், சிசிலியன், இலத்தீன் |
ஆக்கச்செலவு | $6,000,000 |
பின்னர் | தி காட்பாதர் பாகம் II |
தி காட்பாதர்(The Godfather) திரைப்படம் அதே பெயரில் வெளிவந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட மாபெரும் சாதனைத்திரைப்படம். இத்திரைப்படம் உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாபியாக்களை மையமாக வைத்து வெளிவந்த சிறந்த திரைப்படமாகவும் இன்றளவும் பேசப்படுகின்றது.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மாபியாத்தலைவரான விட்டோ கார்லியோன் தனது கொள்கைகளால் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் விருப்பங்களிற்கேற்ப கொலை கொள்ளை ஆகிய காரியங்களில் ஈடுபட்டு வரும் இவரை அனைவரும் தந்தை என அழைப்பர்.எதிரிகளினால் இவர் கொல்லப்படவே இவரது இளைய மகன் தனது தந்தையின் பாதையில் எதிரிகளை பழிதீர்ப்பதே முதல் பாகத்தின் கதை.