உள்ளடக்கத்துக்குச் செல்

ராட்டட்டூயி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராட்டட்டூயி
Ratatouille
அசல் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராடு பர்ட்
தயாரிப்புபிராடு லூவிஸ்
திரைக்கதைபிராடு பர்ட்
இசைமைக்கேல் கியாச்சினோ
நடிப்புபாத்தான் ஆஸ்வால்து
லூ ரோமானோ
ஐயன் ஹோல்ம்
ஜநீன் கரோபாலோ
பீட்டர் ஓ'டூல்
பிரையன் டென்னேஹி
பீட்டர் சான்
பிராடு கார்ரெட்
வில் அர்நெட்
ஜேம்ஸ் ரெமார்
ஒளிப்பதிவுஷாரன் கலஹான்
ராபர்ட் ஆண்டர்சன்
படத்தொகுப்புடேர்ரன் ஹோல்ம்ஸ்
ஸ்டான் வெப்
கலையகம்பிக்ஸ்சார்
விநியோகம்வால்ட் டிஸ்னி பிக்சர்கள்
வெளியீடுசூன் 29, 2007 (2007-06-29)
ஓட்டம்111 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$623.72 மில்லியன் (4,460.6 கோடி)[2]

ராட்டட்டூயி (Ratatouille) 2007 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். பிராடு லூவிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு பிராடு பர்ட் ஆல் இயக்கப்பட்டது. பாத்தான் ஆஸ்வால்து, லூ ரோமானோ, ஐயன் ஹோல்ம், ஜநீன் கரோபாலோ, பீட்டர் ஓ'டூல், பிரையன் டென்னேஹி, பீட்டர் சான், பிராடு கார்ரெட், வில் அர்நெட், ஜேம்ஸ் ரெமார் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

இப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ரெமி என்ற ஓர் எலி ஆகும். கௌஸ்டவ் என்ற சமையல் நிபுணரின் “யாரும் சமைக்கலாம்“ என்ற தத்துவத்தால் உந்தப்படும் இந்த எலி சமையல் முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த நிகழ்வுத் தொடரில் ரெமி தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரிடுகிறது. ஃபிரான்சு வரும் ரெமியின் வாழ்வும் லிங்குயினி என்ற இளம் பையனின் வாழ்வும் ஒரு போக்கில் பயணிக்கின்றன. அவர்கள் சந்திக்கும் சோதனைகளும் சாதனைகளும் பற்றியது மீதக் கதை.

விருதுகள்

[தொகு]

வென்றவை

[தொகு]
  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Michael Cieply (April 24, 2007). "It's Not a Sequel, but It Might Seem Like One After the Ads". New York Times. http://www.nytimes.com/2007/04/24/movies/24orig.html. 
  2. "Ratatouille (2007)". Box Office Mojo. Amazon.com. Retrieved August 4, 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்டட்டூயி_(திரைப்படம்)&oldid=3314896" இலிருந்து மீள்விக்கப்பட்டது