வால்-இ
Appearance
வால்-இ WALL-E | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஆன்ட்ரூ ஸ்டான்டன் |
தயாரிப்பு | ஜிம் மர்ரிஸ் |
திரைக்கதை | ஆன்ட்ரூ ஸ்டான்டன் ஜிம் ரியர்டன் |
இசை | தாமஸ் நியூமன் |
நடிப்பு | பென் பர்ட் எலிஸ்சா நைட் ஜெப் கார்லின் பிரெட் வில்லார்டு ஜான் ராட்சென்பர்கர் கேத்ய் நஜிமி சிகர்னி வீவர் மேக்யின்டாக் |
ஒளிப்பதிவு | ஜெரெமி லாஸ்கி டானியெல் பெயின்பர்க் |
படத்தொகுப்பு | ஸ்டீபன் ஸ்சாப்பர் |
கலையகம் | பிக்ஸார் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி திரைப்படங்கள் |
வெளியீடு | சூன் 23, 2008(லாஸ் ஏஞ்சலஸ்) சூன் 27, 2008 |
ஓட்டம் | 98 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$180 மில்லியன் (₹1,287.3 கோடி)[1] |
மொத்த வருவாய் | ஐஅ$521.3 மில்லியன் (₹3,728.1 கோடி)[2] |
வால்-இ(WALL-E) 2008இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். ஜிம் மர்ரிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஆன்ட்ரூ ஸ்டான்டன் ஆல் இயக்கப்பட்டது. பென் பர்ட், எலிஸ்சா நைட், ஜெப் கார்லின், பிரெட் வில்லார்டு, ஜான் ராட்சென்பர்கர், கேத்ய் நஜிமி, சிகர்னி வீவர், மேக்யின்டாக் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]தேர்ந்தெடுக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
- சிறந்த இசையமைப்பிற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brooks Barnes (2008-06-01). "Disney and Pixar: The Power of the Prenup". த நியூ யார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2008/06/01/business/media/01pixar.html?_r=1. பார்த்த நாள்: 2009-01-12.
- ↑ "WALL-E (2008)". Box Office Mojo. Retrieved 2009-10-05.
மேலும் படிக்க
[தொகு]- Hauser, Tim (2008). The Art of WALL-E. Chronicle Books. p. 160. ISBN 978-0-8118-6235-6.